Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб 6 அட்டகாசமான இறால் ரெசிப்பீஸ் | 6 Yummy Prawn Recipes In Tamil | Seafood Recipes | Prawn Recipes | в хорошем качестве

6 அட்டகாசமான இறால் ரெசிப்பீஸ் | 6 Yummy Prawn Recipes In Tamil | Seafood Recipes | Prawn Recipes | 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



6 அட்டகாசமான இறால் ரெசிப்பீஸ் | 6 Yummy Prawn Recipes In Tamil | Seafood Recipes | Prawn Recipes |

6 அட்டகாசமான இறால் ரெசிப்பீஸ் | 6 Yummy Prawn Recipes In Tamil | Seafood Recipes | Prawn Recipes | ‪@HomeCookingTamil‬ | #prawnrecipes #prawnrecipesintamil #seafoodrecipe #prawnrecipe #seafoodrecipesintamil #homecookingtamil #hemasubramanian Chapters: Promo - 00:00 Prawn Biryani: 00:24 Prawn Pepper Fry: 06:20 Prawn Balls: 09:05 Prawn Curry: 12:27 Prawn Tempura: 17:07 Prawn 65: 20:24 We also produce these videos on English for everyone to understand. Please check the link and subscribe @HomeCookingShow Prawn Biryani:    • Prawn Biryani | Pressure Cooker Birya...   Prawn Pepper Fry:    • Prawn Pepper Fry | Prawn Fry Recipes ...   Prawn Balls:    • Crispy Prawn Balls | Prawn Recipe | S...   Prawn Curry:    • How to make prawn curry: The perfect ...   Prawn Tempura:    • Prawn Tempura | Prawn Recipes | Shrim...   Prawn 65:    • Prawn 65 | Home Cooking   Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookin... இறால் பிரியாணி தேவையான பொருட்கள் இறால் - 1 கிலோ பாஸ்மதி அரிசி - 2 கப் நெய் - 3 மேசைக்கரண்டி எண்ணெய் - 1 மேசைக்கரண்டி பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை அன்னாசி பூ வெங்காயம் - 4 நீளமாக நறுக்கியது தக்காளி - 3 நறுக்கியது உப்பு மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி தனியா தூள் - 2 தேக்கரண்டி கொத்தமல்லி இலை புதினா இலை தேங்காய் பால் - 2 கப் நீர் சேர்த்தது தண்ணீர் மசாலா விழுது அரைக்க பூண்டு - 12 பற்கள் இஞ்சி - 2 இன்ச் துண்டு நறுக்கியது சின்ன வெங்காயம் - 10 துருவிய தேங்காய் - 1 மேசைக்கரண்டி பச்சை மிளகாய் - 4 காய்ந்த மிளகாய் - 5 புதினா இலை கொத்தமல்லி இலை தண்ணீர் இறால் வறுவல் தேவையான பொருட்கள் மசாலா தூள் தயாரிக்க மல்லி விதை - 2 தேக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி மிளகு - 1 மேசைக்கரண்டி வறுவல் செய்ய அரைத்த மசாலா தூள் இறால் - 200 கிராம் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி பட்டை - 1” துண்டு கிராம்பு - 4 ஏலக்காய் - 1 காய்ந்த சிவப்பு மிளகாய் - 3 பெரிய வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது கறிவேப்பிலை இஞ்சி பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி உப்பு - தேவைக்கு ஏற்ப இறால் கோலா உருண்டை தேவையான பொருட்கள் இறால் - 500 கிராம் உப்பு - 1/2 தேக்கரண்டி மிளகு சோயா சாஸ் - 2 தேக்கரண்டி இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் & வெங்காயம் ஒட்டு - 1 மேசைக்கரண்டி முட்டை - 1 சோள மாவு - 2 மேசைக்கரண்டி பிரட்தூள் - 1/4 கப் எண்ணெய் இறால் கறி தேவையான பொருட்கள் இறாலை ஊறவைக்க இறால் - 1/2 கிலோ மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி தனியா தூள் - 1 தேக்கரண்டி உப்பு - 1 1/2 தேக்கரண்டி மசாலா தூள் அரைக்க தனியா - 2 மேசைக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி மிளகு - 1 தேக்கரண்டி ஏலக்காய் - 4 கிராம்பு பட்டை - 3 துண்டு காஷ்மீரி மிளகாய் - 7 காய்ந்த மிளகாய் - 7 இறால் கறி செய்ய எண்ணெய் - 2 மேசைக்கரண்டி சோம்பு - 1 தேக்கரண்டி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி சின்ன வெங்காயம் - 25 நறுக்கியது பச்சை மிளகாய் - 2 நறுக்கியது கறிவேப்பிலை இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி தக்காளி - 2 நறுக்கியது தேங்காய் பால் - 1 கப் கொத்தமல்லி இலை நறுக்கியது இறால் டெம்புரா தேவையான பொருட்கள் டைகர் இறால் - 1 கிலோ எண்ணெய் மைதா - 1 கப் சோளமாவு -1/2 கப் உப்பு - 1 தேக்கரண்டி முட்டை - 1 சோடா தண்ணீர் - 1 கப் (குளிர்ச்சியான) சோடா உப்பு - 1/4 தேக்கரண்டி இறால் 65 தேவையான பொருட்கள் எண்ணெய் இறால் - 250 கிராம் இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி உப்பு - 1/2 தேக்கரண்டி மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி கடலை மாவு - 2 தேக்கரண்டி சோள மாவு - 1 தேக்கரண்டி மைதா - 1 தேக்கரண்டி முட்டை - 1 புட் கலர் பச்சை மிளகாய் - 4 கீறியது கறிவேப்பில்லை HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes ENJOY OUR TAMIL RECIPES You can buy our book and classes on https://www.21frames.in/shop WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK -   / homecookingt.  . YOUTUBE:    / homecookingtamil   INSTAGRAM -   / homecooking.  . A Ventuno Production : https://www.ventunotech.com/

Comments