Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб 6 ஆரோக்கியமான காளான் ரெசிப்பீஸ் | 6 Healthy Mushroom Recipes In Tamil | Tasty Mushroom Recipes | в хорошем качестве

6 ஆரோக்கியமான காளான் ரெசிப்பீஸ் | 6 Healthy Mushroom Recipes In Tamil | Tasty Mushroom Recipes | 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



6 ஆரோக்கியமான காளான் ரெசிப்பீஸ் | 6 Healthy Mushroom Recipes In Tamil | Tasty Mushroom Recipes |

6 ஆரோக்கியமான காளான் ரெசிப்பீஸ் | 6 Healthy Mushroom Recipes In Tamil | Tasty Mushroom Recipes | ‪@HomeCookingTamil‬ | #mushroomrecipeintamil #easymushroomrecipes #mushroomrecipes #healthyrecipesintamil #tastymuttonrecipe #deliciousmushroomrecipes #hemasubramanian #homecookingtamil Chapters: Promo - 00:00 Kadai Mushroom: 00:24 Mushroom Soup: 04:57 Butter Garlic Mushroom: 08:22 Mushroom Fried Rice: 11:15 Mushroom Ghee Roast: 14:25 Mushroom Pasta: 18:29 We also produce these videos on English for everyone to understand. Please check the link and subscribe @HomeCookingShow Kadai Mushroom:    • Kadai Mushroom | Mushroom Recipes | M...   Mushroom Soup:    • Mushroom Soup | How to make Mushroom ...   Butter Garlic Mushroom:    • Creamy Butter Garlic Mushrooms | Garl...   Mushroom Fried Rice:    • Mushroom Fried Rice | Fried Rice Recipes   Mushroom Ghee Roast:    • Mushroom Ghee Roast Recipe | Veg Star...   Mushroom Pasta:    • Creamy Garlic Mushroom Pasta | Kids L...   Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookin... கடாய் காளான் தேவையான பொருட்கள் காளான் - 400 கிராம் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி பட்டை, கிராம்பு, ஏலக்காய் பிரியாணி இலை சீரகம் - 1 தேக்கரண்டி வெங்காயம் - 3 நறுக்கியது இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி தக்காளி விழுது - 4 அரைத்தது உப்பு - 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி மிளகாய் தூள் - 1 1/2 மேசைக்கரண்டி சீரக தூள் - 2 தேக்கரண்டி மல்லி தூள் - 2 தேக்கரண்டி குடை மிளகாய் - 1 நறுக்கியது வெங்காயம் - 1 நறுக்கியது கரம் மசாலா தூள் - 1 1/2 தேக்கரண்டி தண்ணீர் - 1 கப் நெய் இஞ்சி நீளவாக்கில் நறுக்கியது கசூரி மேத்தி பச்சை மிளகாய் - 2 கீறியது காளான் சூப் தேவையான பொருட்கள் காளான் - 500 கிராம் உப்பில்லாத வெண்ணெய் - 50 கிராம் பூண்டு - 5 பற்கள் மெல்லியதாக நறுக்கியது வெங்காயம் - 2 மெல்லியதாக நறுக்கியது உப்பு - 1 தேக்கரண்டி மிளகு தண்ணீர் பட்டர் கார்லிக் காளான் தேவையான பொருட்கள் உப்பில்லாத வெண்ணெய் - 100 கிராம் வெங்காயம் - 1 நறுக்கியது காளான் - 600 கிராம் பூண்டு - 1/4 கப் பொடியாக நறுக்கியது உப்பு - 1 தேக்கரண்டி மிளகு தூள் - 1 1/2 தேக்கரண்டி கொத்தமல்லி இலை நறுக்கியது காளான் ஃப்ரைட் ரைஸ் தேவையான பொருட்கள் பாஸ்மதி அரிசி - 1 கப் காளான் - 500 கிராம் எண்ணெய் - 1 1/2 மேசைக்கரண்டி பூண்டு பச்சை மிளகாய் வெங்காயம் - 1 குடை மிளகாய் - 1 மிளகு வினிகர் - 2 தேக்கரண்டி சோயா சாஸ் - 2 தேக்கரண்டி சேசுவான் பேஸ்ட் - 2 மேசைக்கரண்டி வெங்காயத்தாள் தண்ணீர் உப்பு காளான் நெய் ரோஸ்ட் தேவையான பொருட்கள் மசாலா விழுது அரைக்க முழு தனியா - 1 1/2 மேசைக்கரண்டி முழு மிளகு - 1/2 தேக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி சோம்பு - 1/2 தேக்கரண்டி வெந்தயம் - 1/4 தேக்கரண்டி காய்ந்த மிளகாய் - 3 பூண்டு - 2 பற்கள் இஞ்சி - 1 துண்டு நறுக்கியது புளி - 3 சிறிய துண்டுகள் நெய் - 1/2 தேக்கரண்டி காளான்'னை ஊறவைக்க காளான் - 400 கிராம் உப்பு - 1 தேக்கரண்டி எலுமிச்சைபழச்சாறு - 1 பழம் தயிர் -1/2 கப் அரைத்த மசாலா விழுது காஷ்மீரி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி காளான் நெய் ரோஸ்ட் செய்ய நெய் - 2 மேசைக்கரண்டி பெரிய வெங்காயம் - 3 பொடியாக நறுக்கியது மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி வெல்லம் - 1 மேசைக்கரண்டி காளான் பாஸ்தா தேவையான பொருட்கள் பென்னே பாஸ்தா - 1 கிண்ணம் காளான் - 400 கிராம் வெண்ணெய் - 2 துண்டு ஆலிவ் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி பூண்டு - 6 பற்கள் பொடியாக நறுக்கியது வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது மைதா - 2 மேசைக்கரண்டி பால் - 2 கப் காய்ச்சி ஆறவைத்தது சீஸ் - 2 துண்டு உப்பு மிளகு தூள் - 1 தேக்கரண்டி இட்டாலியன் சிசனிங் - 2 தேக்கரண்டி HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes ENJOY OUR TAMIL RECIPES You can buy our book and classes on https://www.21frames.in/shop WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK -   / homecookingt.  . YOUTUBE:    / homecookingtamil   INSTAGRAM -   / homecooking.  . A Ventuno Production : https://www.ventunotech.com/

Comments