Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб வாங்க சமைக்கலாம் மதுமிதா உடன் | Vaanga Samaikkalaam With Madhumitha | இறால் தொக்கு | Prawn Thokku в хорошем качестве

வாங்க சமைக்கலாம் மதுமிதா உடன் | Vaanga Samaikkalaam With Madhumitha | இறால் தொக்கு | Prawn Thokku 3 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



வாங்க சமைக்கலாம் மதுமிதா உடன் | Vaanga Samaikkalaam With Madhumitha | இறால் தொக்கு | Prawn Thokku

வாங்க சமைக்கலாம் மதுமிதா உடன் | Vaanga Samaikkalaam with Madhumitha | இறால் தொக்கு | Eral Recipe | Prawn Thokku | Prawn Recipe | Seafood | Side Dish | Prawn Curry | #இறால்தொக்கு #prawnthokku #vaangasamaikkalaam #madhumitha #prawnrecipe #seafood #prawndish #prawnrecipe #prawn #tasty #yummy #recipe #cooking #food #prawncurry #prawnfry #sidedish #hemasubramanian #homecookingtamil Our Other Recipes: செட்டிநாடு இறால் குழம்பு:    • செட்டிநாடு இறால் குழம்பு | Chettinad ...   இளநீர் இறால் வறுவல்:    • இளநீர் இறால் வறுவல் | Prawns in Tende...   Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookin... இறால் தொக்கு தேவையான பொருட்கள் இறால் - 1 கிலோ எண்ணெய் - 3 மேசைக்கரண்டி கடுகு - 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி வெங்காயம் - 3 நறுக்கியது இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி பச்சை மிளகாய் - 3 தக்காளி - 4 நறுக்கியது மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள் - 5 தேக்கரண்டி சீரக தூள் - 2 தேக்கரண்டி தனியா தூள் - 2 தேக்கரண்டி உப்பு தேவையான அளவு தண்ணீர் நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி கறிவேப்பிலை கொத்தமல்லி இலை மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி செய்முறை 1. அகல பாத்திரத்தில், எண்ணெய் ஊற்றி, இதில் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வெங்காயம் வதக்கவும். 2. அடுத்து இதில் உப்பு சேர்த்து வதக்கவும். 3. வெங்காயம் வதங்கியதும், இதில் இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், கறிவேப்பில்லை, தக்காளி சேர்த்து வதக்கவும். 4. அடுத்து இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள், தனியா தூள், தேவையான அளவு உப்பு, சேர்த்து 5 நிமிடம் கிண்டவும். 5. அடுத்த இதில் தண்ணீர் சேர்த்து கிண்டவும். 6. இதில் சுத்தம் செய்த இறால் சேர்த்து கிண்டவும். 7. இறுதியாக இதில் நல்லெண்ணெய், கறிவேப்பில்லை, கொத்தமல்லி இலை, மிளகு தூள் சேர்க்கவும். You can buy our book and classes on https://www.21frames.in/shop HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK -  / homecookingtamil   YOUTUBE:    / homecookingtamil   INSTAGRAM -   / homecookingshow   A Ventuno Production : https://www.ventunotech.com/

Comments