Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб அதிர வைக்கும் Business ரகசியங்கள்! | Business Desire Tamil | Suresh Sekar | Josh Talks Tamil в хорошем качестве

அதிர வைக்கும் Business ரகசியங்கள்! | Business Desire Tamil | Suresh Sekar | Josh Talks Tamil 4 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



அதிர வைக்கும் Business ரகசியங்கள்! | Business Desire Tamil | Suresh Sekar | Josh Talks Tamil

ஏழை வீட்டில் பிறந்தவரா நீங்கள், Business செய்து உங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள நினைக்கிறீர்களா? இந்த காணொளி கண்டிப்பாக உதவும். சுரேஷ் அவர்கள் தன் கல்லூரி படிப்பிற்கு 100 ரூபாய் பணம் இல்லாமல் அந்த கல்லூரியில் வேலை செய்து வந்த ஒருவரிடம் கடன் வாங்கி தன் படிப்பை முடித்தார். மென்பொருள் துறையில் மிக்க ஆர்வம் கொண்ட அவர், அதன் மூலம் சிறிய முதலீட்டில் பிசுனஸ் ஆரம்பித்து. இன்று 2 கோடி ரூபாய் வரை லாபம் தரும் பிசுனஸை செய்து வருகிறார். கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது. இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம் இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள். business success | business idea tamil | ramkumar singaram | josh talks tamil | josh talks tamil business | josh talks business tamil | josh talks business ideas tamil | josh talks motivation in tamil | josh talks in motivation in tamil | life lesson tamil | motivational talks tamil | motivational speech | motivational video | motivational | motivation | study motivation | best motivational video | powerful motivational speech | motivation for success | morning motivation Are you from a middle-class family? Do you want to start a business and raise your family standards by running it successfully? then Suresh's video can help you. Suresh was born in a poor family, he was raised by his grandparents. He did not have 100 Rupees to pay for his college fees for which he had to borrow from a Peon who was working at the college. His passion for computers and software made him start a business with less amount of money he had. Now Suresh's company Picosoft technologies is making a turnover of 2 Crores. In this video, Suresh tells us about how he managed to start a business with little investment and also how he motivated himself to make his business a successful one. Josh Talks passionately believes that a well-told story has the power to reshape attitudes, lives, and ultimately, the world. We are on a mission to find and showcase the best motivational stories from across India through documented videos and live events held all over the country. What started as a simple conference is now a fast-growing media platform that covers the most innovative rags to riches success stories with speakers from every conceivable background, including entrepreneurship, women’s rights, public policy, sports, entertainment, and social initiatives. With 7 regional languages in our ambit, our stories and speakers echo one desire: to inspire action. Our goal is to unlock the potential of passionate young Indians from rural and urban areas by inspiring them to overcome the setbacks they face in their career and helping them discover their true calling in life. ► SUBSCRIBE to our Incredible Stories, press the red button ⬆️ ► Say hello on FB:   / joshtalkstamil   ► Tweet with us:   / joshtalkslive   ► Instagrammers:   / joshtalkstamil   ► Say Hello on Sharechat: https://sharechat.com/JoshTalksTamil ---**DISCLAIMER**---- All of the views and work outside the pretext of the video, of the speaker, are his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.ding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda. #business #tamilmotivation #joshtalkstamil #businesstamil #motivational #business #tamil #success #lawofattraction

Comments