Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб நம்பமுடியாத தமிழ் Millionaire's சீக்ரெட்! | Business Desire Tamil | Josh Talks Tamil в хорошем качестве

நம்பமுடியாத தமிழ் Millionaire's சீக்ரெட்! | Business Desire Tamil | Josh Talks Tamil 3 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



நம்பமுடியாத தமிழ் Millionaire's சீக்ரெட்! | Business Desire Tamil | Josh Talks Tamil

ஃபெயில் ஆயிட்டீங்களா எதுலையாச்சு? அவ்ளோதான் வாழ்க்கைன்னு மட்டும் நினைக்காதீங்க, உங்கள் வாழ்க்கையை வாழ்ந்து காட்டனும்னு ஆசை பட்றீங்களா? இந்த வீடியோ உங்களுக்கு நிச்சயம் உதவும்! Business Desire இருந்தா நீங்களும் Million Dollar சம்பாரிக்கலாம்! சரவணன் அவர்கள் தன் 12 ஆம் வகுப்பில் தோல்வி உற்றார். அதன் பின் மேல் படிப்பு எதுவும் படிக்காமல் தன் குடும்ப சூழ்நிலையால் வேலைக்குச் செல்ல தொடங்கினார். கணினி computer software மென்பொருளில் ஆர்வம் இருந்த அவருக்கு ஒரு call center job கால் செண்டரில் வேலை கிடைத்தது. அந்த நிறுவனம் மூலம் america சென்றவர். பின் மீண்டும் இந்தியா வருகிறார், அதன் பின் தன் விடாமுயற்சியால் america சென்று அங்கு suffer செய்து job பெற்று, அதன்பின் இன்று ஒரு பெரிய it company தொடங்கி தொழிலதிபராக முன்னேறி “வாணன் செர்வீசஸ்” என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரின் நிறுவனம் million dollars வருமானம் ஈட்டி வருகிறது. கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது. இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம் இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள். america tamilan | saravanan | saravanan | josh talks tamil | josh talks tamil | business motivation | business motivation tamil | josh talks in motivation in tamil | josh talks in motivation in tamil | josh talks in motivation in tamil | tamil motivational story | tamil motivational story | tamil motivational story | how to become rich in tamil | how to become rich in tamil | how to become rich in tamil | self confidence motivational video tamil | self confidence motivational video tamil | self confidence motivational video tamil | good habits to change your life tamil | good habits to change your life tamil | good habits to change your life tamil | daily routine to successful people in tamil | daily routine to successful people in tamil | daily routine to successful people in tamil | motivational speech for success in life tamil | motivational speech for success in life tamil | motivational speech for success in life tamil | thamizhar | business desire | million dollar | Business desire Tamil Are you struggling with failures? Looking for strong motivation. We will guide you, how to be successful and how to make money easily. Do you still want to live your life to the fullest? This video will help you. saravanan who failed in his 12th board exams couldn’t study more due to his family situation. Since he was interested in computers and software, he somehow managed to get a job in a call center without a degree. After that Saravanan grabbed an opportunity to work in the United States through that company, with his continuous hard work and dedication he has grown into a big businessman today and runs a company called "Vanan Services" in India and America. Watch one of the best tamil motivational videos in josh talks tamil, that would inspire many people in Tamil Nadu and also the tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of a serial actress not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in the society. josh talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling. ► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️ ► Say hello on FB:   / joshtalkstamil   ► Tweet with us:   / joshtalkslive   ► Instagrammers:   / joshtalkstamil   #businessmotivation #joshtalkstamil #usa #motivationalspeech #money #motivation #motivational #motivationalvideo #tamil #business #success #usatamil

Comments