Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб #Tamil_christian_songs в хорошем качестве

#Tamil_christian_songs 4 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



#Tamil_christian_songs

Song : Ilangnargal Emmai Lyrics & Music : Rev Fr. Jesudoss.P Sdb Music Director : X.Paulraj Singer : Rev Fr. Jesudoss.P Sdb Sound Engineer : M. John Nirmal Recording studio : Paul X Sounds Video Making : X.Paulraj இறை அழைப்பின் பாடல் இளைஞர்கள் எம்மை அழைத்திடும் - எம் இயேசுவின் திருஇருதயமே தியாக வாழ்வை எங்கள் உள்ளங்கள் நாடி என்றும் உன் அன்பில் வாழ்ந்திடவே அளவில்லா உம் அன்பில் நிலைத்திடவே - 3 அனுதினம் எமக்கருள் புரிவாயே தகுதியற்றோர் எம்மை அழைத்திடும் - எம் இயேசுவின் திருஇருதயமே எங்கள் சிலுவை தினம் தினம் சுமந்து இறக்குமட்டும் உம்மை பின்தொடர்வோம் அளவில்லா உம் அன்பில் நிலைத்திடவே - 3 அனுதினம் எமக்கருள் புரிவாயே வலிமையற்றோர் எம்மை அழைத்திடும் - எம் இயேசுவின் திருஇருதயமே எங்கள் தாய் தந்தை அனைவரையும் விட அதிகமாய் உம்மை நாம் அன்பு செய்வோம். அளவில்லா உம் அன்பில் நிலைத்திடவே - 3 அனுதினம் எமக்கருள் புரிவாயே உம்மை பின் செல்வேன் - (4)

Comments