Русские видео

Сейчас в тренде

Иностранные видео




Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



#Tamil

Song : Nal Karunai Lyrics : J. Albert Music & Music Direction : X.Paulraj Singer : Dinesh Harmony : Cyril Chandran, M.John Nirmal, S.A.Williams Sound engineer Engineer : M. John Nirmal Recording studio : Paul X Sounds Video production : Creapix Studios Visual Crew : Amalraj Susairaj, Hari Ram, Kowshik, Alvin Stephen Raj. நல் கருணை பொழிந்து நம்மை காக்கும் தேவன் நற்கருணையில் வாழ்கின்றார் உடல் பொருளாய் உண்மையுமாய் உயிருடனே ஆவியுமாய் அப்பத்தில் வாழ்கின்றார்(2) ஒன்றே அப்பம் ஒன்றே அப்பம் ஒன்றிப்பில் சாட்சியம்(2) ஒன்றிப்பில் சாட்சியம்(2) சாட்சியம் - நல்கருணை மறைபொருளாம் நற்கருணை - தனை. | வெளிப்படுத்தும் இறைவன் | 2 உயிர் தந்து நமை மீட்கும் உணவே ...... | ஆ .....ஆ விருந்தே விருந்தே நற்கருணை திருவிருந்தே உடல் பொருளாய் உண்மையுமாய் உயிருடனே ஆவியுமாய் அப்பத்தில் வாழ்கின்றார்(2) - ஒன்றே தினம் அப்பத்தில் எழுகின்றார் - பெரும் | இரக்கத்தின் திருவிருந்தாய் | 2 நம்மை இணைத்து ஒன்றாக்கும் உணவே | ஆ.....ஆ விருந்தே விருந்தே நற்கருணை திருவிருந்தே உடல் பொருளாய் உண்மையுமாய் உயிருடனே ஆவியுமாய் அப்பத்தில் வாழ்கின்றார்(2) - ஒன்றே

Comments