Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб 056 - Endha Idam Sendralum | Gnanananda | Chennai Sri Adithya Ramesh | Alangudi Radhakalyanam 2022 в хорошем качестве

056 - Endha Idam Sendralum | Gnanananda | Chennai Sri Adithya Ramesh | Alangudi Radhakalyanam 2022 2 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



056 - Endha Idam Sendralum | Gnanananda | Chennai Sri Adithya Ramesh | Alangudi Radhakalyanam 2022

எந்த இடம் சென்றாலும்..| ஸ்ரீ ஞானானந்த ஸ்வாமிகள் த்யானம் | ஸ்ரீ ஆதித்யா ரமேஷ் | ஆலங்குடி ராதாகல்யாணம் -2022 விருத்தம்: ஓதும் பல சாஸ்திரத்தின் உண்மை ஆய்ந்தே உலக ஸுகம் துச்சமென உதறித் தள்ளி அந்த ஆதி பரம் பொருளிற்கே இச்சை வைத்தே அஷ்டாங்க யோகமுறை எட்டும் கற்று நீதிநெறி வழுவாது நெறியினின்று நிலையான ஸாயுஜ்யம் அடையும் மார்க்கம் நல்ல போதனை செய்கின்ற மஹான் ஞானானந்தன் - ஸத்குருநாதன் ஞானானந்தன் அவன் பொன்னடிகள் எந்நாளும் சிந்தையில் வைப்போம்... பாடல்: எந்தனுக்கு தெரிவது உந்தன் முகமே என் சிந்தையிலே விளையாட வந்த முகமே குருநாதன் முகமே - ஞானானந்த முகமே எந்த இடம் சென்றாலும் எந்த முகம் பார்த்தாலும் எந்தனுக்கு தெரிவது உந்தன் முகமே - என் சிந்தையிலே வந்த முகமே குருநாதன் முகமே ஞானானந்த முகமே.. அந்தரத்தில் விளையாடும் சந்திரனை கண்டாலே ஸுந்தரமாய் தெரிவது உந்தன் முகமே -என் சிந்தையிலே விளையாட வந்த முகமே குருநாதன் முகமே ஞானானந்தன் முகமே.. கண்ணன் கதை கேட்டாலும் கந்தன் கதை கேட்டாலும் கருத்தினில் நிலைப்பது உந்தன் முகமே - என் சிந்தையிலே விளையாட வந்த முகமே குருநாதன் முகமே ஞானானந்தன் முகமே.. எந்த பிழை நேர்ந்தாலும் எந்த நிலை வந்தாலும் எந்தனுக்கு துணையாவது உந்தன் முகமே - எந்தன் ஐயன் முகமே குருநாதன் முகமே ஞானானந்தன் முகமே எந்த இடம் சென்றாலும் எந்த முகம் பார்த்தாலும் எந்தனுக்கு தெரிவது உந்தன் முகமே.. குருநாதா ஸத்குருநாதா... ஸத்குருநாதா...குருநாதா நாமாவளி: ஜய ஹோ! ஜய ஹோ! ஜய ஹோ! ஜய ஸத்குருநாதா ஜய ஹோ!.. ஸத்குருநாதா ஞானானந்தா.. ஸத்குருநாதா ஞானானந்தா.. ஜய ஹோ! ஜய ஹோ! ஜய ஸத்குருநாதா ஜய ஹோ!. Alangudi Namasankeerthana Trust rkraman - 9444922848    • 056 - Endha Idam Sendralum | Gnananan...   ---------------------------------------------------------------------------------------------- Radhe Krishna! Alangudi Radhakalyanam 2022 by Alangudi Namasankeerthana Trust, Alangudi (Gurusthalam), Thiruvarur District. 75th year (Diamond Jubliee Year) celebration of Radhakalyana Mahotsavam was from 10/02/2022 to 13/02/2022. Endha Idam Sendralum / Endhanuku Therivadhu Undhan Mugame - Thapovanam Swami Gnanananda Giri Dhyanam - Namasankeerthanam by Chennai Sri Adhithya Ramesh Bhagavathar Website - http://www.sriradhakalyanam.org​​​​​ E-Mail Us : [email protected] Facebook -   / alangudi1947   Youtube Channel -    / rkraman​​​​​   You may provide us your feedback through WhatsApp/phone call (+91 - 9444922848). #Namasankeerthanam​​​​​ #Namsankirtan​​​​​ #Radhakalyanam​​​​​ #AlangudiNamasankeerthanaTrust​​​​​ #bhajan​​​​​ #gurusthalam​​​​​ #Bhagavathar​​​​​ #Bagavathar #namaprachar #bajan #chennai #AdhithyaRameshBhagavathar

Comments