Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб 58 - Bole Gnanananda | Kadayanallur Sri Rajagopal Das Bhagavathar | Alangudi Radhakalyanam 2019 в хорошем качестве

58 - Bole Gnanananda | Kadayanallur Sri Rajagopal Das Bhagavathar | Alangudi Radhakalyanam 2019 5 лет назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



58 - Bole Gnanananda | Kadayanallur Sri Rajagopal Das Bhagavathar | Alangudi Radhakalyanam 2019

என் மனத்துதித்தவனே.. | கடையநல்லூர் ஸ்ரீ ராஜகோபால் தாஸ் | ஆலங்குடி ராதாகல்யாணம் -2019 | ச்லோகம்: மந்தஸ்மித முகாம் போஜம் மஹனீய குணார்ணவம் மதுராபாஷிணம் சாந்தம் ஸர்வபூத தயாபரம் பக்த வாத்ஸல்ய ஜலதிம் பரமானந்த விக்ரஹம் ஞானானந்தம் ப்ரபன்னோஸ்மி நிர்மல ஞானஸித்தயே பல்லவி: போல் போல் ஞானானந்த போல் போல்... சரணம்: என் மனத்துதித்தவனே தபோ வனத்திருப்பவனே என் உளத்திள் உனை ஒரு கணத்தில் நினைத்தால் அனைத்தும் தருபவனே (போல்) சினத்தை வென்றவனே அறமெனும் தனத்தில் நின்றவனே இந்த ஜகத்தின் ஆண்டவனே இகபர சுகத்தை தருபவனே (போல்) அப்பனுக்கு உபதேசம் செய்த ஞான சுப்பனும் நீதானோ முப்பிடி அவலை முயன்று புசித்த கண்ணப்பனும் நீதானோ ஒப்பில்லா மாமணியே நீ இப்பவே வந்தருள்வாய் எப்பவும் போற்றிடுவேன் என் அப்பனே ஆண்டிடவா (போல்) தை கிருத்திகையில் உதித்தவா என்னை திருத்தி அமைக்க வந்தவா மங்களபுரி தனில் தோன்றியவா பணியும் ஹரிதாசனுக்கு அருள் செய்யவா (போல்) நாமாவளி: ஞானானந்த ஞானானந்த.. ஞானானந்த ஞானானந்த..    • 58 - Bole Gnanananda  | Kadayanallur ...   Alangudi Namasankeerthana Trust rkraman - 9444922848 --------------------------------------------------- Radhe Krishna ! Alangudi Radhakalyanam 2019 by Alangudi Namasankeerthana Trust, Alangudi (Gurusthalam), Thiruvarur District. 72nd year celebration of Radhakalyana Mahotsavam was from 08/02/2019 to 10/02/2019. 08th February 2019 : Namasankeerthanam by Kadayanallur Sri Rajagopal Das Bhagavathar. Bole Bole Gnanananda - En Manathudhithavane - On Swami Gnanananda Giri of Tapovanam by Kadayanallur Sri Rajagopaldas Bhagavathar Video By - Karthi Studios, Nagapattinam @ 9843662300 Follow us at Facebook - www.facebook.com/alangudi1947/ Please leave your feedback @ 9444922848 #alangudi #radhakalyanam #2019 #kadayanallur #rajagopaldas #bhagavathar #alangudiNamasankeerthanaTrust #radheKrishna #radhaKrishna #bhajan

Comments