Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб சிலுவை மரமே சிலுவை மரமே உன்னை நான் || Silluvai marame Silluvai marame || திருச்சிலுவையின் மகிமைபாடல் в хорошем качестве

சிலுவை மரமே சிலுவை மரமே உன்னை நான் || Silluvai marame Silluvai marame || திருச்சிலுவையின் மகிமைபாடல் 4 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



சிலுவை மரமே சிலுவை மரமே உன்னை நான் || Silluvai marame Silluvai marame || திருச்சிலுவையின் மகிமைபாடல்

திருச்சிலுவையின் மகிமை பாடல் சிலுவை மரமே சிலுவை மரமே உன்னை நான் முத்தி செய்கிறேன் (2) இறைவன் இயேசு உன்னைச் சுமக்க என்ன தவம் செய்தாய் (2) 1. பாவச் சுமையின் சின்னமாக உன்னைச் சுமந்த இயேசுவே -2 புதிய வாழ்வின் புனிதமாக உன்னை உயர்த்திவிட்டார் - 2 2. ஆணி கொண்டு உன்னில் அறைந்து உயிரை மீட்டார் இயேசுவே (2) மேனி வழிந்த குருதி நனைந்து புனிதமானாய் சிலுவையே - 2 3. இறைவன் வார்த்தை இறுதியாக உந்தன் மேலே ஒலித்தது -2 அன்பும் அருளும் ஆசி பொழிவும் உந்தனிடமே பிறந்தது - 2 4. பிறந்த நிகழ்வும் இறந்த விதமும் அடிமைக் கோலக் காட்சியே - 2 நிகழ்ந்ததனைத்தும் சிகரமாக உன்னில் முடிந்தது மாட்சியே -2 5. தலையைச் சாய்த்து உயிரைநீக்க அன்னை மடியும் இல்லையே 2 கரங்கள் விரித்து உம்மில் மரித்தார் புனிதமானாய் சிலுவையே (2) "MAGNIFICAT VISION" Channel link : https://www.youtube.com/channel/UCcNH...

Comments