Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб ப்பா..! இப்படி ஒரு கோவில கட்ட இந்த காலத்து Engineers -ஆல கூட முடியாது..! | பிரவீன் மோகன் в хорошем качестве

ப்பா..! இப்படி ஒரு கோவில கட்ட இந்த காலத்து Engineers -ஆல கூட முடியாது..! | பிரவீன் மோகன் 2 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



ப்பா..! இப்படி ஒரு கோவில கட்ட இந்த காலத்து Engineers -ஆல கூட முடியாது..! | பிரவீன் மோகன்

ENGLISH CHANNEL ➤    / phenomenalplacetravel   Facebook..............   / praveenmohantamil   Instagram................   / praveenmohantamil   Twitter......................   / p_m_tamil   Email id - [email protected] என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் -   / praveenmohan   00:00 - பழங்காலத்து Lathe Factory 01:38 - இரண்டு வகையான தூண்கள் 04:18 - உதிரி பாகங்கள் ( Spare Parts ) 06:18 - கோவிலின் மாதிரி ( Model ) 07:46 - நாம் தொலைத்த அந்தக் காலத்து டெக்னாலஜி 11:16 - ராட்சச Lathe Machines 13:20 - முடிவுரை Hey guys, இன்னைக்கு நான் உங்களுக்கு பழங்காலத்து manufacturing site-அ காட்ட போறேன். அது தூணுங்கள உற்பத்தி பண்ண (தயாரிக்கிற) ஒரு இடம். இது நூறு விதமான தூணுங்க(pillars) இருக்கற ஒரு பெரிய manufacturing factory. இங்க இருக்கறதுல நெறய pillars (தூண்) lathe turned pillars, அதாவது lathe machine-அ பயன்படுத்தி செஞ்ச தூணுங்க. வாங்க பக்கத்துல போய் பாக்கலாம், அப்போ தான் தெளிவா தெரியும். இதுக்கு பக்கத்துல இருக்கற நெறய தூண (pillars-அ) நான் காட்டுறேன், ஆனா இங்க மட்டுமே கிட்டத்தட்ட இருபது தூண் இருக்குது. இதெல்லாமே ரொம்ப விசித்திரமா இருக்கறத உங்களால பாக்க(realize பண்ண) முடியும். இந்த மாறி தூண்கள உருவாக்குறதுக்கு lathe machine-ம், rotating mechanism-மும் தேவன்னு Archaeologists-லாம் கூட ஒத்துக்குறாங்க. இந்த தூண்-ங்கள்ல ஏகப்பட்ட இடத்துல சும்மா கிறுக்கி வச்சுருக்கறத உங்களால பாக்க முடியும். இதெல்லாத்தையும் யாரோ வேண்டாதவங்க (நாசக்காரங்க) தான் செஞ்சுருக்காங்க. அதனால தான் இப்போ இத சுத்தியும் கம்பி வேலி போட்டு, யாரையும் இது பக்கத்துல போக விடாம வச்சுருக்காங்க. உண்மையிலேயே இதுக்குள்ள போய், இந்த தூணுங்கள (pillars-அ) எல்லாம் பக்கத்துல பாத்து, ஆராய்ச்சி பண்ணி உங்களுக்கு சொல்லணும்ன்னு தான் ஆசையா இருக்கு. அப்போ தான் அதுல இருக்கற சில நல்ல விஷயங்களயும் என்னால உங்களுக்கு காட்ட முடியும். பழங்காலத்து கோவிலுங்கள்ல already எல்லா வேலையும் முடிஞ்சு assemble பண்ணி வச்சுருக்கற தூண்கள நான் ஏற்கனவே நெறய வீடியோல உங்களுக்கு காட்டிருக்கேன். ஆனா கோவில் structure-ஓட(கோவிலோட) ஒரு பகுதியா இல்லாம இப்படி தனியா ஏகப்பட்ட தூணுங்க இருக்கறத பாக்குறது கொஞ்சம் கஷ்டம்(rare தான்). தூண்களயும், கோவில் structure-ஓட மத்த parts-அயும் அந்த கோவில் எங்க இருக்கோ அங்க தான் செய்வாங்கன்னு நெறய பேர் argue பண்ணுவாங்க. ஆனா அதெல்லாம் usual-ஆ வேற ஒரு இடத்துல தான் செஞ்சுருப்பாங்கன்னு நான் நினைக்குறேன். பொதுவா அது centre-ல இருக்கற ஒரு இடமா தான் இருக்கும். இது ஒரு பழங்காலத்து megalithic manufacturing factory, அதாவது வரலாற்றுக்கு முந்துன காலத்துல, பெரிய பெரிய கல்லுங்கள வச்சு கட்டுமானத்துக்கு தேவையான parts-அ எல்லாம் உற்பத்தி பண்ற ஒரு factory. நான் இந்த மாறி ஒன்ன ஏற்கனவே வாரங்கல் கோட்டைல உங்களுக்கு காமிச்சுருக்கேன். அங்கயும் கோவில் structure-ஓட நெறய வித்தியாச வித்தியாசமான parts அங்க அங்க சிதறி கிடக்கும். அதுவும் ஒரு amazing-ஆன இடம் தான். So இந்த parts-அ எல்லாம் கோவிலுக்கு எடுத்துட்டு போயிட்டு, அப்பறம் அங்க இதல்லாம் assemble பண்ணிடுவாங்க. நடுல இருக்கற இந்த தூண பாருங்க. இது male தூண், இதோட உச்சில சின்னதா ஒரு projection இருக்கும். இத இன்னொரு female தூணோட சேத்துடுவாங்க. இது female தூண், இதுல அந்த மாறி எந்த ஒரு projection-னும் இல்ல, ஆனா இதோட உச்சில ஒரு ஓட்ட இருக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு. So பழங்காலத்து ஸ்தபதிங்க இந்த parts-அ எல்லாத்தயும் ரொம்ப நல்லா plan பண்ணி தான் assemble பண்ணிருக்காங்க. இங்க இருக்கற ஒவ்வொரு தூணும் மத்த தூணுல இருந்து வித்தியாசமா இருக்குது. இதெல்லாம் ஒரே மாறி இருக்குதுன்னு தான் தோணும். ஆனா நீங்க வீடியோவ pause பண்ணி இல்ல, rewind பண்ணி இந்த தூணுங்கள பாத்தீங்கன்னா, ஒரு ஒரு தூணும் மத்த தூண்ல இருந்து வித்தியாசமா இருக்கறத உங்களால புரிஞ்சுக்க முடியும். பக்கத்துலயும் நெறய தூணுங்க இருக்கறத உங்களால பாக்க முடியும். இங்க கிட்டத்தட்ட இருபத்தஞ்சு தூண்களுக்கு மேல இருக்கறத நீங்க பாக்கலாம், ஆனா இதுல ஒரு தூண் கூட இன்னொன்னு மாதிரி இல்ல. பின்னாடி இன்னும் அதிகமான தூணுங்க இருக்கறத உங்களால பாக்க முடியும், ஆனா இங்கயும் எல்லாமே வித்தியாச வித்தியாசமா தான் இருக்குது. இந்த தூணுங்க கிட்டத்தட்ட மூணு அடில இருந்து ஏழு அடி வரைக்கும் இருக்கும். இங்க ஒரு தூண் செமயா இருக்கு பாருங்க, இத பாக்குறதுக்கு ஒரு நீளமான gear மாறியே இருக்குல்ல? இத உருவாக்குறதுக்கு என்ன மாறியான machining technique-ம், mechanism-ம் அவங்களுக்கு தேவபட்டுருக்கும்ன்னு கொஞ்சம் கற்பனை பண்ணி பாருங்க. இதோட உச்சில என்ன இருக்குன்னு பாருங்க, Perfect-ஆன square shape-ல, ஒரு ஓட்ட இருக்குது. So இது ஒரு female தூண். நாம இப்போ என்ன பாத்துட்டு இருக்கோம் தெரியுமா? நாம இப்போ பாத்துட்டு இருக்கறது எல்லாமே spare parts. கார் Diggy-ல நாம extra-வா வச்சுருக்கற tires மாறி தான் இதுவும். இது வெறும் backup-க்கு மட்டும் தான், இத யாரும் polish பண்ணி பயன்படுத்தல. இந்த தூணோட சேந்த மத்த தூணுங்கள எல்லாம் polish பண்ணி கோவிலுக்குள்ள வச்சுருக்காங்க. Polish பண்ணதுக்கு அப்பறம் அதல்லாம் செம்மயா இருக்குது. அதல்லாத்தயும் மத்த கல்(stone) blocks-ஓட சேத்து assemble பண்ணிருக்காங்க. இந்த இடத்த பாத்ததுமே கல்லால ஆன இந்த tank-அ பாத்து தான் நீங்க impress ஆவீங்கன்னு எனக்கு தெரியும். ஆனா நான் இந்த tank-அ பத்தி எதுவும் விளக்கம் சொல்ல போறதில்ல. ஏன்னா இது எவ்ளோ வருஷம் பழமையானதுன்னு எனக்கு தெரில. இது நூறுல இருந்து தொள்ளாயிரம் வருஷம் பழசா இருக்கலாம். அது மட்டுமில்லாம இந்த மாறி tank எங்க வேணா இருக்கலாம். #பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil

Comments