Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб தமிழனை வஞ்சித்த சீனா! சீனர்களின் கோழைத்தனத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய கோவில் சிற்பம்! в хорошем качестве

தமிழனை வஞ்சித்த சீனா! சீனர்களின் கோழைத்தனத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய கோவில் சிற்பம்! 2 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



தமிழனை வஞ்சித்த சீனா! சீனர்களின் கோழைத்தனத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய கோவில் சிற்பம்!

ENGLISH CHANNEL ➤    / phenomenalplacetravel   Facebook..............   / praveenmohantamil   Instagram................   / praveenmohantamil   Twitter......................   / p_m_tamil   Email id - [email protected] என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் -   / praveenmohan   00:00 – முன்னுரை 00:53 - முதுகில் குத்தும் சீனாக்காரர்கள் 02:24 – ஒட்டகத்தின் சிற்பம் 03:41 – வாழ்க்கையின் பல பரிமாணங்கள் 05:21 - காளையும் யானையும் கலந்த சிற்பம் 05:37 - போர்க்களத்தை காட்டும் சிற்பம் 06:57 – விசித்திர சிற்பங்கள் 07:22 – முடிவுரை Hey Guys! இன்னிக்கு நாம பழமையான ஸ்ரீரங்கம் கோவில பத்தி தான் பாக்கப் போறோம். இந்த கோயில் தான் உலகத்துல function-ஆகிட்டு இருக்குற (பயன்பாட்டுல இருக்க/செயல்படுற) ரொம்ப பெரிய Hindu கோயில். இந்த கோவில் கிட்டத்தட்ட நூத்தி ஐம்பத்தாறு(156 acre) ஏக்கர் area-ல, ஒரு முழு தீவையே occupy பண்ணிட்டு இருக்குது. இந்தக் கோபுரங்கள் வழியா, நாம உள்ள நடந்து போறப்பவே, இந்த கோயில் வளாகத்தக்குள்ள போயிடுவோம். ஆனா இந்தக் கோயில் வளாகத்துக்குள்ள, தெரு, வீடு, கடை-னு மொத்த நகரமே இருக்கும். ஆனா, இந்த பரபரப்பான, modern-ஆன மக்கள் கூட்டத்த பாத்து ஏமாந்துறாதீங்க, ஏன்னா இந்த கோயில் கிட்டதட்ட ரெண்டாயிரம் வருஷம் பழமயானது, இங்க நெறய பழங்கால இரகசியங்களும் இருக்கு. இந்த கோயிலோட சுவாரஸ்யமான விஷயமே, இங்க இருக்குற எக்கச்சக்கமான மர்ம்மான சிற்பங்கள் தான். இந்த கோயில்ல இருக்கிற இந்த சிற்பங்கள் எல்லாம், நம்ம history books-ல படிச்சது எல்லாத்தையும் பொய்யாக்கிடும். உதாரணத்துக்கு இந்த சிற்பத்துல இருக்கிற சைனீஸ் காரன பாருங்க. இந்த சைனீஸ் காரன், ஒரு தமிழன முதுகுக்கு பின்னாடி நின்னு, குத்திட்டு இருக்காரு, இந்த சைனீஸ் காரனயும், இன்னொரு சைனீஸ் காரன் குத்துறாங்க. சைனீஸ் காரன் மீசை(droppy moustache), button வச்ச, நீலமான சைனீஸ் காரங்களோட, பாரம்பரிய changsan-ன்னு சொல்ற dress, இதெல்லாமே இவுங்க சைனீஸ் காரங்க தான்னு தெளிவா prove பண்ணுது. ஆனா Historians பொறுத்த வர, கி.பி நானூறாவது வருஷத்துல வந்த Faxian அப்படிங்கிறவர்தான், இந்தியாக்கு வந்த மொத சைனீஸ் traveller. ஆனா இந்தக் கோயில் அது நடக்குறதுக்கு மூண்ணூறு(300) வருஷத்துக்கு முன்னாடியே கட்டி முடிச்சுட்டாங்க. So, எப்படி இந்த பழங்கால சிற்பங்கள் எல்லாம், நம்ம history books-ல படிச்சத, update பண்ண சொல்லுதுனு, நீங்களே பாக்கலாம். ரெண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடி, சைனீஸ் காரங்க தமிழநாட்டுக்கு வந்தது மட்டுமில்லாம, தமிழர்களோட சண்டையும் போட்டிருக்காங்க. அதே மாதிரி இங்க இருக்கிற ஒரு ஒட்டகத்தோட சிற்பத்த பாருங்க. பெரிய கழுத்து, முதுகுல திமிலு, ஒட்டகத்தோட தட்டையான பாதம் எல்லாம் நீங்களே பாக்கலாம். ஆனா, ஒட்டகம் இந்தியால இருந்து வந்த மிருகம் இல்ல(native animal). ஆனா experts என்ன சொல்றாங்கன்னா, ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி தான், middle east(மத்திய கிழக்கு) நாடுகள்-ல இருந்து, இந்தியாவுக்கு ஒட்டகத்த கொண்டு வந்தாங்கலாம். அப்போ தமிழநாட்டுல வாழ்ந்த சிற்பிகள் எப்படி, ரெண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடியே, இந்த கோயில்ல ஒட்டகத்த செதுக்கியிருப்பாங்க? ரெண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும், உலகத்துல ஒரு பகுதியை சேர்ந்தவங்க, இன்னொரு பகுதியில இருந்தவங்க கூட connect-ஆகாம இருந்தாங்கணு historians argue பண்றாங்க. இந்த பழமையான கோயில், பல ஆயிரம் மைல் தூரத்துல இருக்குற, கிழக்கத்திய மேற்கத்திய (east-west) நாடுங்களோட connect ஆகியிருந்த advanced-ஆன நாகரிகத்த காட்டுது. Africans-கூட connection-ல இருந்தாங்க-ங்கற ஆதாரத்த, நம்ம ஏற்கனவே மத்த பழமையான கோயில்கள்-ல பாத்திருக்கோம். இந்தக் கோயில்ல இருக்குற சிற்பங்கள் எல்லாம், இந்த மாதிரி information கொடுக்குறது மட்டுமில்லாம, இது பாக்கறத்துக்கும், ரொம்ப கலைநயத்தோட(artistic) இருக்கு. இங்க, வித்தியாசமா, நெறய உடம்போட இருக்கிற ஒரு மிருகத்த நம்மளால பாக்க முடியுது. அது actual-ஆ என்னன்னு பாத்தீங்கன்னா, ஒரே ஒரு தலையும், நாலு(4) உடம்பும் இருக்குற ஒரு குரங்கு. இப்போ நான், மத்த உடம்பு எல்லாம் மறச்சிட்டு, மேல இருக்கற உடம்போட இந்த சிற்பத்த காட்டுனா, உங்களுக்கு தலைகீழாக தொங்கற ஒரு குரங்கு தெரியும். அதேமாறி, கீழ இருக்க உடம்பு விட்டுட்டு, மத்த எல்லாம் மறச்சிட்டு பாத்தா, உங்களால உட்கார்ந்திருக்கிற ஒரு குரங்க பாக்க முடியும். அப்படியே, left & right side-ல, மத்த position-ல இருக்க குரங்க பாருங்க. இத செதுக்குன சிற்பி, எப்படி ஒரு தலைக்கு நாலு உடம்பு கொடுத்து இருக்காங்க பாருங்க. நீங்க இத கொஞ்சம் நேரம் உத்து பாத்தீங்கன்னா இந்த சிற்பம் actual-ஆ என்ன சொல்ல வருதுனு, புரிஞ்சுப்பிங்க. இது குரங்குகளோட, மனுஷங்களோட lifecycle-அ தான் காட்டுது. வாழ்க்கைல first stage, இளமை பருவத்துல, விளையாடிட்டு இருப்போம். Second stage-ல, இல்லற வாழ்க்கையில ஈடுபடுறோம். Third stage-ல, நம்ம குழந்தைகள வளக்கிறோம். Left side-ல இருக்க சிற்பமும், right side-ல இருக்க சிற்பமும், பாக்க ஒரே மாறி இருக்கும், ஆனா அதான் இல்ல. Left side-ல இருக்க இந்த குட்டி குரங்கோட வால பாருங்க, அது அதோட அம்மா முதுகுல உட்கார்ந்திருக்கிறது தெரியும். கடசி stage-ல, வயசாகி, சாவ எதிர்பாத்துட்டு உக்காந்து இருப்போம். குரங்குகளோட life cycle-உம் , மனுஷங்களோட lifecycle-உம் வேற வேறயா? நீங்க இத பத்தி என்ன நெனைக்குறீங்கனு comments section-ல சொல்லுங்க. #பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil

Comments