Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Christ the King|கிறிஸ்து அரசர் பாடல்|Anbin Amudhaai|Fr.Jerald Benjamin|X. Paulraj|Sathya Prakash в хорошем качестве

Christ the King|கிறிஸ்து அரசர் பாடல்|Anbin Amudhaai|Fr.Jerald Benjamin|X. Paulraj|Sathya Prakash 4 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Christ the King|கிறிஸ்து அரசர் பாடல்|Anbin Amudhaai|Fr.Jerald Benjamin|X. Paulraj|Sathya Prakash

Contact details: WhatsApp: +33751451320 Song: Anbin Amudhaai Aanandhamaai Album: Aandavarin Anbai Arivithida Lyrics & Music: Fr. Jerald Benjamin Music Direction: X. Paulraj Sound Engineer: M. John Nirmal Recording Studio: Paul X Sounds Singer: Sathya Prakash Video Making: Fr. Jerald Benjamin Dedicated to: Good Shepherd Seminary, Coimbatore அன்பின் அமுதாய் - கிறிஸ்து அரசர் பாடல் அன்பின் அமுதாய் ஆனந்தமாய் ஆள்பவர் யாரோ ? கண்ணின் மணியாய் காலமெல்லாம் காப்பவர் எவரோ ? -2 அவரே நம் ஆண்டவர் அன்பே உருவானவர்  அவரே நம் யேசுவாம் கருணை வடிவானவர்  1. கடவுள் வடிவிலே விளங்கியும் கடவுளுக்கிணையாய் இருக்க ஒருகணமேதும் அவரே நினைத்ததே இல்லை -2 ஆனால் தம்மையே தாழ்மையாக்கி வெறுமையாக்கி மனிதனாகி அடிமையாகி  சாவை ஏற்றார் சிலுவைச் சாவை ஏற்றார்  விண்ணவர் மண்ணவர் எல்லோருக்கும் கிறிஸ்து அரசரே  விண்ணவர் மண்ணவர்  யாவருமே இவரை வணங்குவர்  2. படைப்பனைத்திலுமே தலையாய் உயிர்த்தெழுவோரில் முதலாய்  முழுநிறைவாக அவரே என்றுமே உள்ளார்  - 2 அதனால்  நம்மையே  நேர்மையாலே நீதியாலே உண்மையாலே அமைதியாலே  என்றும் ஆள்வார் கிறிஸ்து என்றும் ஆள்வார்  உலகின் மாந்தர் எல்லோருக்கும் கிறிஸ்து அரசரே உலகின் அரசர் யாவருமே இவரை வணங்குவர்

Comments