Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Tamil Easter Mass Songs 2022|Communion|Kalvaari|கல்வாரி|Fr.Jerald Benjamin|X.Paulraj |Sheril Swetha в хорошем качестве

Tamil Easter Mass Songs 2022|Communion|Kalvaari|கல்வாரி|Fr.Jerald Benjamin|X.Paulraj |Sheril Swetha 2 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Tamil Easter Mass Songs 2022|Communion|Kalvaari|கல்வாரி|Fr.Jerald Benjamin|X.Paulraj |Sheril Swetha

Contact details: WhatsApp:+33751451320 Tamil Christian Devotional Songs Easter Mass Songs Song: Kalvaari Naathaa Singer: Sheril Swtha Lyrics, Music & Video Making: Fr. Jerald Benjamin Music Direction: X. Paulraj Sound Engineer: M. John Nirmal Recording Studio: Paul X Sounds, Chennai திருவிருந்து பல்லவி கல்வாரி நாதா கனிவோடு வா வா உயிர் தந்த தேவா உயிரோடு வா வா -2 என்றும் வாழ்பவா என்னில் வாழ வா-2 சரணம் 1 வாழ்வில் எத்தணை துன்பம் எனக்கு வந்தபோதிலும் -2 இமைப்பொழுதும் விலகாமல் அருகில் இருப்பவா -2 இயேசு இறைவனே அன்பு ஆயனே -2 சரணம் 2 உலகில் எத்தணை உறவு எனக்கு இருந்த போதிலும் -2 பேரன்பாய் நிலையாக தொடர்ந்து வருபவா -2 இனிய இதயமே இதய வேந்தனே-2 சரணம் 3 மனிதர் பலரும் தொடர்ந்து என்னை வெறுத்த வேளையில் -2 குறையோடு என்னை ஏற்று அன்பு செய்பவா -2 தேவ நேசனே இயேசு ராஜனே -2 சரணம் 4 அறிஞர் பலரும் பல துறையில் நிலைத்த நேரத்தில் -2 ஒன்றும் அறியா என்னை இன்று தேர்ந்த தெய்வமே -2 எளிய வடிவமே நல்ல மீட்பனே -2

Comments