Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Etra neram enakku uthavi | ஏற்ற நேரம் எனக்கு உதவி | Tamil Christian Song | Lyrics Video | No Break в хорошем качестве

Etra neram enakku uthavi | ஏற்ற நேரம் எனக்கு உதவி | Tamil Christian Song | Lyrics Video | No Break 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Etra neram enakku uthavi | ஏற்ற நேரம் எனக்கு உதவி | Tamil Christian Song | Lyrics Video | No Break

Yetra neram enakku uthavi seitha kirubai ... ஏற்ற நேரம் எனக்கு உதவி செய்த கிருபை ... An awesome melodious song praising the pure Grace of our Lord Jesus Christ without any musical breaks in between. This song is written by Bro. Augustin Rajasekar, which is sung by Sister. Jecintha. Tamil Lyrics of the song is as follows: ஏற்ற நேரம் எனக்கு உதவி செய்த கிருபை சோர்ந்து போன நேரம் என்னைத் தாங்கிக் கொண்ட கிருபை ஏற்ற நேரம் எனக்கு உதவி செய்த கிருபை சோர்ந்து போன நேரம் என்னைத் தாங்கிக் கொண்ட கிருபை கிருபையே கிருபையே கிருபையே தேவகிருபையே ஏற்ற நேரம் எனக்கு உதவி செய்த கிருபை சோர்ந்து போன நேரம் என்னைத் தாங்கிக் கொண்ட கிருபை தோல்வியான நேரம் கலங்கி நின்ற வேளை திகைத்து நின்றபோது தேடி வந்த கிருபை திகைத்து நின்றபோது தேடி வந்த கிருபை நான் திகைத்து நின்றபோது தேடி வந்த கிருபை ஏற்ற நேரம் எனக்கு உதவி செய்த கிருபை சோர்ந்து போன நேரம் என்னைத் தாங்கிக் கொண்ட கிருபை தேவையுள்ள நேரம் குறைவுபட்ட வேளை தனித்து நின்றபோது உதவி செய்த கிருபை தனித்து நின்றபோது உதவி செய்த கிருபை நான் தனித்து நின்றபோது உதவி செய்த கிருபை ஏற்ற நேரம் எனக்கு உதவி செய்த கிருபை சோர்ந்து போன நேரம் என்னைத் தாங்கிக் கொண்ட கிருபை பயந்து நின்ற நேரம் பதறிப்போன வேளை அங்கலாய்த்த போது ஆதரித்த கிருபை அங்கலாய்த்த போது ஆதரித்த கிருபை நான் அங்கலாய்த்த போது ஆதரித்த கிருபை ஏற்ற நேரம் எனக்கு உதவி செய்த கிருபை சோர்ந்து போன நேரம் என்னைத் தாங்கிக் கொண்ட கிருபை மனமுடைந்த நேரம் நொறுங்கிப் போன வேளை கதறி அழுத போது அணைத்துக் கொண்ட கிருபை கதறி அழுதபோது அணைத்துக் கொண்ட கிருபை நான் கதறி அழுதபோது அணைத்துக் கொண்ட கிருபை ஏற்ற நேரம் எனக்கு உதவி செய்த கிருபை சோர்ந்து போன நேரம் என்னைத் தாங்கிக் கொண்ட கிருபை கிருபையே கிருபையே கிருபையே தேவகிருபையே ஏற்ற நேரம் எனக்கு உதவி செய்த கிருபை சோர்ந்து போன நேரம் என்னைத் தாங்கிக் கொண்ட கிருபை Tanglish Lyrics of the song is as follows: Etra neram enakku uthavi seytha kirubai sornthu pona naeram ennaith thaangikkonnda kirubai kirubaiyae kirubaiyae kirubaiyae devakirubaiyae tholviyaana naeram kalangi ninta vaelai thikaiththu nintapothu thaetivantha kirubai naan thikaiththu nintapothu thaetivantha kirubai thaevaiyulla naeram kuraivupatta vaelai thaniththu nintapothu uthavi seytha kirubai naan thaniththu nintapothu uthavi seytha kirubai payanthu ninta naeram patharippona vaelai angalaayththa pothu aathariththa kirubai naan angalaayththa pothu aathariththa kirubai manamutaintha naeram norungippona vaelai kathari alutha pothu annaiththuk konnda kirubai naan kathari alutha pothu annaiththuk konnda kirubai All songs Playlist:    • Lyrical Songs   Father songs alone playlist:    • Father Songs   Keerthanaigalum paamalaigalum playlist :    • கீர்த்தனைகளும் பாமாலைகளும்   Disclaimer: This video is made to encourage its viewers to sing and worship our Lord Jesus Christ with easy Lyrics on display and with no musical breaks in between. If you have any kind of questions or queries about this video or anything about this channel then, first of all, kindly let me know via the email given below. Contact email for any queries: [email protected] All Glory and all honor to our Lord Jesus Christ Alone! Amen. Thank you!

Comments