Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Oru naalum enai marava | ஒரு நாளும் எனை மறவா | Tamil Christian Song | Lyrics Video without Break в хорошем качестве

Oru naalum enai marava | ஒரு நாளும் எனை மறவா | Tamil Christian Song | Lyrics Video without Break 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Oru naalum enai marava | ஒரு நாளும் எனை மறவா | Tamil Christian Song | Lyrics Video without Break

Oru nalum enai marava deivam neere ... ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரே ... An excellent praise and worship song thanking our Lord Jesus Christ for all his goodness, without any musical breaks in between. This song is written and sung by Bro. Hamilton Tamil Lyrics of the song is as follows: ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரே நன்றியோடு உம்மைத் துதிக்கிறேன் (2) நன்றி இயேசுவே எந்நாளும் இயேசுவே (2) வருடங்கள் காலங்களாய் என்னை வழுவாமல் காத்தீரையா (2) உம் வல்லக்கரத்தால் நீர் என்னைத் தாங்கினீர் உம் சிறகாலே மூடிக் காத்திட்டீர் (2) நன்றி இயேசுவே எந்நாளும் இயேசுவே (2) ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரே நன்றியோடு உம்மைத் துதிக்கிறேன் வாக்குத்தத்தம் தந்தவரே உந்தன் வாக்கில் உண்மை உள்ளவரே (2) யார் மறந்தாலும் நான் மறவேனே என்ற வாக்கெனக்கு அளித்தவரே (2) நன்றி இயேசுவே எந்நாளும் இயேசுவே (2) ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரே நன்றியோடு உம்மைத் துதிக்கிறேன் எதிர்காலம் உம் கையிலே எந்தன் பயம் யாவும் நீங்கியதே (2) நீரென் பக்கத்தில் நான் பயப்படேனே என் துணையாக இருக்கின்றீரே (2) நன்றி இயேசுவே எந்நாளும் இயேசுவே (2) ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரே நன்றியோடு உம்மைத் துதிக்கிறேன் Tanglish Lyrics of the song is as follows: Oru naalum enai maravaa dheivam neerae Nandriyoadu ummai thudhikkiraen (2) Nandri yaesuvae ennaalum yaesuvae (2) Varudangal kaalangalaai Ennai vazhuvaamal kaatheeraiyaa (2) Um vallakkarathaal Neer ennai thaangineer Um siragaalae moodi kaathitteer (2) Nandri yaesuvae ennaalum yaesuvae (2) Oru naalum enai maravaa dheivam neerae Nandriyoadu ummai thudhikkiraen Vaakkuthaththam thandhavarae Undhan vaakkil unmai ullavarae (2) Yaar marandhaalum Naan maravaenae Endra vaakkenakku alithavarae (2) Nandri yaesuvae ennaalum yaesuvae (2) Oru naalum enai maravaa dheivam neerae Nandriyoadu ummai thudhikkiraen Edhirkaalam um kaiyilae Endhan bayam yaavum neengiyadhae (2) Neeren pakkathil Naan bayappadaenae En thunaiyaaga irukkindreerae (2) Nandri yaesuvae ennaalum yaesuvae (2) Oru naalum enai maravaa dheivam neerae Nandriyoadu ummai thudhikkiraen All songs Playlist:    • Lyrical Songs   Father songs alone playlist:    • Father Songs   Keerthanaigalum paamalaigalum playlist :    • கீர்த்தனைகளும் பாமாலைகளும்   Disclaimer: This video is made to encourage its viewers to sing and worship our Lord Jesus Christ with easy Lyrics on display and with no musical breaks in between. If you have any kind of questions or queries about this video or anything about this channel then, first of all, kindly let me know via the email given below. Contact email for any queries: [email protected] All Glory and all honor to our Lord Jesus Christ Alone! Amen. Thank you!

Comments