Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Learn Astrology in Tamil | புதனின் கிரக காரகங்கள் Part 2 | Basic KP Astrology Classes in Tamil в хорошем качестве

Learn Astrology in Tamil | புதனின் கிரக காரகங்கள் Part 2 | Basic KP Astrology Classes in Tamil 2 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Learn Astrology in Tamil | புதனின் கிரக காரகங்கள் Part 2 | Basic KP Astrology Classes in Tamil

Learn Astrology in Tamil | புதனின் கிரக காரகங்கள் Part 2 | Basic KP Astrology in Tamil | Basic KP Astrology Our Social Media: Our Tamil Website: http://www.astrodevaraj.com/ Our English Website: http://kpastrologyclass.com/index.php... Our Blog Link http://astrodevaraj.blogspot.com/ Our Facebook : Link   / stell  . Our English You Tube Channel :    / megaraajan   To Download Our Demo Software Visit Our Website: https://www.astrodevaraj.com/astrolog... If you are find any difficult to download our Software Demo Version Contact: 9382339084 அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்திருப்பவர்களுக்கு, ஒவ்வொரு மாதமும் 4-வது வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் சென்னையில் மூன்று நாள் உயர் கணித சார ஜோதிட நேரடி குருகுல சிறப்பு பயிற்சி நடைபெறும். உயர் கணித சார ஜோதிட online பயிற்சி (Advanced KP Astrology online Zoom Class) வருகிற தமிழ் வருட பிறப்பு (14.04.2023 ) அன்று ஆரம்பிக்கப்பட உள்ளது . online Training Class விபரங்களுக்கு அன்பர்கள் தொடர்பு கொள்ளவும் செல்: 9382339084 http://www.astrodevaraj.com / ஒவ்வொரு வருடமும் ஏப்ரல், ஆகஸ்ட், ஜனவரி மாதங்களில் புதிய Online Zoom Class பயிற்சி வகுப்புகள் தொடங்கும். அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்திருப்பவர்கள் , உங்கள் வீட்டில் இருந்த படியே இனி உயர் கணித சார ஜோதிட (Advanced KP Stellar Astrology ) கற்றுக்கொள்ளலாம். 1. 50 முன் பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் (ஒவ்வொன்றும் 30 நிமிடங்கள்) மாணவர்களுக்கு You tube தனியார் (Private ) இணைப்பு மூலம் அனுப்பப்படும். 2. புதன் மற்றும் வார இறுதி சந்தேகங்களை தீர்க்கும் வகுப்புகள் (45 நிமிடம் - 20 வகுப்புகள்) zoom meeting மூலம் நடைபெறும். சந்தேகங்கள் தெளிவுபடுத்தும் Online வகுப்புகளும் பதிவு செய்யப்பட்டு யூ ட்யூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் யூ டியூப் பிரைவேட் லிங்க் (Private Link) மூலம் அனுப்பப்படும். *** புதிய அன்பர்கள் கவனத்திற்கு : 1. சூரியன் முதல் கேது வரை கிரக காரக விளக்கங்கள் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் ***    • Learn Astrology in Tamil | சூரியனின் ...   2. லக்னம் முதல் 12 பாவ காரக விளக்கங்கள் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் ***    • Learn Astrology in Tamil | லக்ன பாவத்...   3. பாவ தொடர்பு என்றால் என்ன ? என்பதை தெரிந்துகொள்ள கிழ்கண்ட you tube play list videoக்களை பார்க்கவும்.    • 018, BASIC KP ASTROLOGY CLASSES IN CH...   4. கே.பி ஜோதிட முறையில் ஜாதக ஆய்வுகள் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் ***    • KP Medical Astrology in Tamil, Medica...   5. கே.பி. ஜோதிட முறையில் திருமணம் எப்போது நடக்கும் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் ***    • KP Astrology Marriage timing , திருமண...   அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்திருப்பவர்களுக்கு, ஒவ்வொரு மாதமும் 4-வது வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் சென்னையில் மூன்று நாள் உயர் கணித சார ஜோதிட நேரடி குருகுல சிறப்பு பயிற்சி நடைபெறும். கட்டணம் :- பதிவு கட்டணம் ரூ.2500 /-மற்றும் நாள் ஒன்றுக்கு கட்டணம் ரூ.600 /- அதாவது மூன்று நாட்களுக்கும் சேர்த்து மொத்த கட்டணம் ரூ.4300 /- (குறிப்பேடு, எழுதுகோல், இருவேளை தேநீர், மதிய உணவு உட்பட). இட நெருக்கடியை தவிர்க்க பதிவு கட்டணம் ரூபாய் 2500/- செலுத்தி முன்பதிவு செய்வது வரவேற்க்கப்படுகிறது குறிப்பு :- ஏற்கனவே எமது பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் சனி, ஞாயிறு கிழமைகளில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம், நாள் ஒன்றுக்கு கட்டணம் 600/- ரூபாய். (இருவேளை தேநீர், மதிய உணவு உட்பட) பயிற்சியாளர்:- ஜோதிட நல்லாசிரியர், சார ஜோதிட சக்கரவர்த்தி, உயர் திரு A.தேவராஜ் அவர்கள். இடம் : ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம் Plot No 13, சுப்ரமணியம் நகர் , சிவந்தாங்கல், சிக்கராயபுரம், குன்றத்தூர், சென்னை- 69 செல்: 9382339084 வெளியூர் அன்பர்களுக்கு தங்குமிட வசதி உண்டு . வெளியூர் அன்பர்கள் நமது பயிற்சி மையத்தில் தங்க விரும்பினால் நாள் ஒன்றுக்கு கூடுதலாக 400/- ரூபாய் செலுத்த வேண்டும்.( மூன்று வேளையும் உணவு, தேனீர் உட்பட) எமது நேரடி ஜோதிட பயிற்சி வகுப்பில் சேர்ந்த அன்றே எங்கள் டெலிகிராம் மற்றும் முகநூல் குழுவில் மாணவர்கள் இணைக்கப் படுவார்கள் . எங்கள் முகநூல் மற்றும் டெலிகிராம் குழுக்களில் இணைவதன் மூலம் உங்களது வாழ்நாள் முழுவதும் (Lifetime free access ) ஜோதிட அறிவினை மேன்படுத்தி கொள்ளலாம். நேரடி பயிற்சி வகுப்பில் முடித்த பிறகு தேர்வுகள் நடத்தி சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம். செல் : 93823 39084 பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும். #ONLINE_ASTROLOGY_CLASSES_IN_TAMIL #LEARN_ASTROLOGY_IN_TAMIL #KP_ASTROLOGY_BASIC_CLASSES_IN_TAMIL #ASTROLOGY_CLASSES_IN_CHENNAI #கே_பி_ஜோதிடம் #கே_பி_ஜோதிடம்_பயிற்சி #astrologylessonsintamil #KP_ASTROLOGY_TUTORIAL #LEARN_ASTROLOGY_CLASSES_IN_TAMIL​ #kpastrologyintamil​ #kpastrology​

Comments