Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Learn Astrology in Tamil | 6ம் பாவத்தின் அகம், புறம் சார்ந்த காரகங்கள் Part 2 | Basic KP Astrology в хорошем качестве

Learn Astrology in Tamil | 6ம் பாவத்தின் அகம், புறம் சார்ந்த காரகங்கள் Part 2 | Basic KP Astrology 2 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Learn Astrology in Tamil | 6ம் பாவத்தின் அகம், புறம் சார்ந்த காரகங்கள் Part 2 | Basic KP Astrology

Learn Astrology in Tamil | 6ம் பாவத்தின் அகம், புறம் சார்ந்த காரகங்கள் Part 2 | Basic KP Astrology | KP Astrology Basic in Tamil | KP Jothidam in Tamil | சார ஜோதிடம் | KP Astrology Basic Classes in Tamil | Learn KP Astrology in Tamil | Advanced KP Astrology in Tamil | 9382339084 | Astro Devaraj Our Social Media: Our Tamil Website: http://www.astrodevaraj.com/ Our English Website: http://kpastrologyclass.com/index.php... Our Blog Link http://astrodevaraj.blogspot.com/ Our Facebook : Link   / stell  . Our English You Tube Channel :    / megaraajan   To Download Our Demo Software Visit Our Website: https://www.astrodevaraj.com/astrolog... If you are find any difficult to download our Software Demo Version Contact: 9382339084 **உப நட்சத்திர கோட்பாட்டினை( Sub lord Theory) பயன்படுத்தும் ஜோதிடர்களும் , உயர்கணித சார ஜோதிடத்தில் ஆர்வம் உள்ளவர்களும் , அகில இந்திய சார ஜோதிடர்கள் எங்களது சங்கத்தில் உறுப்பினராவது வரவேற்கப் படுகின்றது.** *** புதிய அன்பர்கள் கவனத்திற்கு : 1. லக்னம் முதல் 12 பாவ காரக விளக்கங்கள் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் ***    • Learn Astrology in Tamil | லக்ன பாவத்...   2. சூரியன் முதல் கேது வரை கிரக காரக விளக்கங்கள் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் ***    • Learn Astrology in Tamil | சூரியனின் ...   3. பாவ தொடர்பு என்றால் என்ன ? என்பதை தெரிந்துகொள்ள கிழ்கண்ட you tube play list videoக்களை பார்க்கவும்.    • 018, BASIC KP ASTROLOGY CLASSES IN CH...   4. கே.பி ஜோதிட முறையில் ஜாதக ஆய்வுகள் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் ***    • KP Medical Astrology in Tamil, Medica...   5. கே.பி. ஜோதிட முறையில் திருமணம் எப்போது நடக்கும் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் ***    • KP Astrology Marriage timing , திருமண...   சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Astrology Class ) தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்திருக்க வேண்டும். அல்லது ஏதாவது ஒரு ஜோதிட பயிற்சி மையத்தில் ஆறு மாதமாவது படித்திருக்க வேண்டும். அல்லது நமது சேனலில் உள்ள you tube videoக்களில் குறைந்தது 100 video க்களையாவது பார்த்திருக்க வேண்டும் . பயிற்சி காலம் :- மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி, மாதந்தோறும் 4-வது வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை கட்டணம் :- பதிவு கட்டணம் ரூ.2500 /-மற்றும் நாள் ஒன்றுக்கு கட்டணம் ரூ.600 /- அதாவது மூன்று நாட்களுக்கும் சேர்த்து மொத்த கட்டணம் ரூ.4300 /- (குறிப்பேடு, எழுதுகோல், இருவேளை தேநீர், மதிய உணவு உட்பட). இட நெருக்கடியை தவிர்க்க பதிவு கட்டணம் ரூபாய் 2500/- செலுத்தி முன்பதிவு செய்வது வரவேற்க்கப்படுகிறது. குறிப்பு :- ஏற்கனவே எமது பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் சனி, ஞாயிறு கிழமைகளில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம், நாள் ஒன்றுக்கு கட்டணம் 600/- ரூபாய். (இருவேளை தேநீர், மதிய உணவு உட்பட) பயிற்சியாளர்:- ஜோதிட நல்லாசிரியர், சார ஜோதிட சக்கரவர்த்தி, உயர் திரு A.தேவராஜ் அவர்கள். இடம் : ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம் Plot No 13, சுப்ரமணியம் நகர் , சிவந்தாங்கல், சிக்கராயபுரம், குன்றத்தூர், சென்னை- 69 செல்: 9382339084 வெளியூர் அன்பர்களுக்கு தங்குமிட வசதி உண்டு . வெளியூர் அன்பர்கள் நமது பயிற்சி மையத்தில் தங்க விரும்பினால் நாள் ஒன்றுக்கு கூடுதலாக 350/- ரூபாய் செலுத்த வேண்டும்.( மூன்று வேளையும் உணவு, தேனீர் உட்பட) எமது நேரடி ஜோதிட பயிற்சி வகுப்பில் சேர்ந்த அன்றே எங்கள் டெலிகிராம் மற்றும் முகநூல் குழுவில் மாணவர்கள் இணைக்கப் படுவார்கள் . எங்கள் முகநூல் மற்றும் டெலிகிராம் குழுக்களில் இணைவதன் மூலம் உங்களது வாழ்நாள் முழுவதும் (Lifetime free access ) ஜோதிட அறிவினை மேன்படுத்தி கொள்ளலாம். நேரடி பயிற்சி வகுப்பில் முடித்த பிறகு தேர்வுகள் நடத்தி சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம். செல் : 93823 39084 பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும். உயர் கணித சார ஜோதிடம் (Advanced KP Stellar Astrology) பற்றிய மாதந்திர கருத்தரங்கம், பயிற்சி வகுப்புகள், மாநாடுகள், புதிய புத்தக வெளியீடுகள், மென்பொருள் அப்டேட் பற்றிய விவரங்களுக்கு எமது இணையதளம்: http://www.astrodevaraj.com For more Details: Sri Prahaspathi KP Stellar Astrology Institute, Plot No 13, Sivanthangal, Kundrathur , Chennai - 69 Mobile: 9382339084 Website: www.astrodevaraj.com. We are conducting Advanced KP Astrology Classes in Chennai, Coimbatore, Trichy , Salem, Madurai, Tirunelveli, Pondicherry, Bangalore, Delhi, Mumbai, Kolkatta, Pune, Hyderabad. #ONLINE_ASTROLOGY_CLASSES_IN_TAMIL #LEARN_ASTROLOGY_IN_TAMIL #KP_ASTROLOGY_BASIC_CLASSES_IN_TAMIL #ASTROLOGY_CLASSES_IN_CHENNAI #கே_பி_ஜோதிடம் #கே_பி_ஜோதிடம்_பயிற்சி #astrologylessonsintamil #KP_ASTROLOGY_TUTORIAL #LEARN_ASTROLOGY_CLASSES_IN_TAMIL​ #kpastrologyintamil​ #kpastrology​

Comments