Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб வறட்டு இருமல், சளி தொந்தரவு, நுரையீரல் தொற்றுகளை சரி செய்யும் முற்றிய வெண்டைக்காய் சூப்/Soup recipe в хорошем качестве

வறட்டு இருமல், சளி தொந்தரவு, நுரையீரல் தொற்றுகளை சரி செய்யும் முற்றிய வெண்டைக்காய் சூப்/Soup recipe 4 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



வறட்டு இருமல், சளி தொந்தரவு, நுரையீரல் தொற்றுகளை சரி செய்யும் முற்றிய வெண்டைக்காய் சூப்/Soup recipe

முற்றிய வெண்டைக்காய் சூப்/lady's finger soup தேவையான பொருட்கள்/Ingredients; *முற்றிய வெண்டைக்காய் - 3 (Lady's finger) *சின்ன வெங்காயம் -3 (Small onion) *பூண்டு பற்கள் -3 (Garlic) *மஞ்சள் தூள் -சிறிதளவு (Turmeric powder) *பெருங்காயப்பொடி - சிறிதளவு (Asafoetida) *சீரகம் - 1tspn (Cumin seeds) *மிளகு - 8(எண்ணிக்கை) (Pepper) *கல் உப்பு -தேவையான அளவு (salt) *தண்ணீர் - 1/4 லிட்டர் (Water) இதை மூன்று நாள் வீதம் நாளொன்றுக்கு ஒருமுறை குடிக்க வேண்டும். #souprecipes #ladiesfingersoup #வெண்டைக்காய்சூப் #coldcoughremedy இந்த பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் அனைவருக்கும் பகிரவும்🙏நண்பர்களே🙏 நன்றி🙏 வணக்கம் 🙏

Comments