Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб வேட்டவலம், திருவண்ணாமலை மாவட்டம், ஜமீன் கோட்டை в хорошем качестве

வேட்டவலம், திருவண்ணாமலை மாவட்டம், ஜமீன் கோட்டை 11 месяцев назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



வேட்டவலம், திருவண்ணாமலை மாவட்டம், ஜமீன் கோட்டை

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள இயற்கையான ஒரு மழை பிரதேசம் வேட்டவலம் என்ற ஒரு தேர்வு நிலை பேரூராட்சி . இயல்பாவே இங்கு ஒரு மிக அழகான விஷயமான பகுதிகள் எல்லாம் நிறைய நடந்து இருக்கு ரொம்ப முக்கியமா நம்ம வரலாறு இருக்கு இந்த ஜமீன் நம்ம வரலாற்று புராணத்தில் பாத்தீங்கன்னா நன்னென்ற ஒரு மிகச் சிறந்த தமிழ் மன்னன் வாழ்ந்த இடமாகவும் கருதப்படுது அவர் காலகட்டத்தில் தான் நமக்கு வரலாறு என்கிற ஒரு பெருந்தகை கிடைச்சாரு அவரு வந்து நம்ம நாட்டுல இருந்து ரொம்ப ரொம்ப முக்கியமான பக்தி மார்க்கத்தை உருவாக்கி கொடுத்தார் அப்படிங்கிறதெல்லாம் வரலாறு சொல்லப்படுகிறது முக்கியமா திருவண்ணாமலையில இருந்து நம்ம தமிழ் மொழியில் திரு மாணிக்கவாசகர் வந்து ஈசன புகழ்ந்து பாடப்பட்ட ஒரு பகுதி அதற்காகவே அவருக்கு நன்னன் என்கிற தமிழ் சிறந்த மன்னன் அருட்கொடையா 100 ஏக்கர் நிலம் வழங்கி சிறப்பித்து இருக்கிறார்கள் அந்த ஒரு தளமாகவும் இது விளங்குது. அதைப் பற்றி இந்த காணொளி சிறிதா விளக்குது.

Comments