У нас вы можете посмотреть бесплатно இறுதி நாளில் или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru
வடலூர் திரு அருட்பிரகாச இராமலிங்க வள்ளலார் அவர்களின் உருவம் எப்படி இருந்தது? வேறு எவரிடமும் இருந்திராத அதேவேளை அவரிடம் மட்டுமே காணப்பட்ட சிறந்த தனித் திறன்கள் என்னென்ன ? சித்தர்கள் பற்றிக் கூறப்படுவதுபோல வடலூர் இராமலிங்க வள்ளல் பெருமானாரிடம் இருந்த சித்திரியல் திறமைகள், அற்புதங்கள் என்னென்ன ? வடலூர் இராமலிங்க வள்ளலார் இறவாத நிலை அடைந்தார் என்றால் அவரை எப்போது கடைசியாக மக்கள் பார்த்தார்கள் ? கடைசி நாட்களில் அவரது நடவடிக்கைகள் எப்படி இருந்தன ? இவை பற்றியெல்லாம், வள்ளலாரின் நேரடி முதன்மைச் சீடராக இருந்த தொழுவூர் வேலாயுதம் அவர்களின் இறுதி அறிக்கையின் தமிழாக்கம். குரல் வடிவில்.