Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Tamil Bible Quiz | வேதாகம வினா விடை | யாக்கோபு в хорошем качестве

Tamil Bible Quiz | வேதாகம வினா விடை | யாக்கோபு 9 дней назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Tamil Bible Quiz | வேதாகம வினா விடை | யாக்கோபு

Praise the Lord Tamil Bible Quiz வேதாகம வினா விடை 1.பிதாவினிடத்தில் எதன் நிழல் இல்லை? A . சிலுவையின் நிழல் B. வேற்றுமையின் நிழல் C. கன்மலையின் நிழல் D. மரத்தின் நிழல் 2. தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற்பலன்களாவதற்கு நம்மை எதினால் ஜெநிப்பித்தார்? A. வசனம் B. பரிசுத்த ஆவி C . ஞானஸ்நானம் D. அன்பு 3. நாம் கேட்கிறதற்கு எப்படி இருக்க வேண்டும்? A. தைரியமாக B. அமைதியாக C. பொறுமையாக D. தீவிரமாயும் 4. பேசுவதற்கு எப்படி இருக்கக்கடவர்கள்? A. தீவிரமாக B. சாந்தமுடன் C. பொறுமையாக D.தாமதமாக 5. கோபிக்கிறதற்கு எப்படி இருக்கக்கடவர்கள்? A. தீவிரமாக B. பொறுமையாக C . தாமதமாக D. அன்பாக Please refer யாக்கோபு 1: 17-19 Please like share and subscribe Thank you.

Comments