Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Tamil Bible Quiz | வேதாகம வினா விடை | Quiz from Titus | Serial No.2.2 | @jprstrumpet в хорошем качестве

Tamil Bible Quiz | வேதாகம வினா விடை | Quiz from Titus | Serial No.2.2 | @jprstrumpet 9 часов назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Tamil Bible Quiz | வேதாகம வினா விடை | Quiz from Titus | Serial No.2.2 | @jprstrumpet

கர்த்தருக்கு ஸ்தோத்திரம் வேதாகம வினா விடை 1. நம்மிடத்தில் நாம் அன்பு கூருகிறது போல் யாரிடம் அன்பு கூர வேண்டும்? A. இயேசுவினிடம் B. பிள்ளைகளிடம் C. பிறரிடம் D. நண்பர்களிடம் 2. பாவஞ்செய்து மீறினவர்களென்று நியாயப்பிரமாணத்தால் தீர்க்கப்படுபவர்கள் யார்? A. பரிசுத்தவான்கள் B. பட்சபாதமுள்ளவர்கள் C. நீதிமான்கள் D. பொல்லாதவர்கள் 3. நியாயப்பிரமாணம் முழுவதும் கைக்கொண்டு ஒன்றிலே தவறினால் அவன் எப்படி பட்டவன்? A. குற்றவாளி B. குறையற்றவன் C. சத்தியவான் D. பொய்யன் 4. விபச்சாரம் செய்யாதிருப்பாயாக என்று சொன்னவர் வேறு என்ன சொன்னார்? A. களவு செய் B. பொய் சொல் C. சண்டையிடு D. கொலைசெய்யாதே 5. எதினால் நியாயத்தீர்ப்படைய வேண்டும்? A. சுயாதீனப்பிரமாணம் B. நியாயப்பிரமாணம் C. பட்டயத்தால் D. பாவத்தால் Please refer யாக்கோபு 2:8-12 Please like, share and subscribe.

Comments