Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб அரு மருந்தொரு தனி மருந்து | "பத்மஸ்ரீ" டாக்டர். சீர்காழி எஸ். கோவிந்தராஜன் | Arumarunthu в хорошем качестве

அரு மருந்தொரு தனி மருந்து | "பத்மஸ்ரீ" டாக்டர். சீர்காழி எஸ். கோவிந்தராஜன் | Arumarunthu 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



அரு மருந்தொரு தனி மருந்து | "பத்மஸ்ரீ" டாக்டர். சீர்காழி எஸ். கோவிந்தராஜன் | Arumarunthu

Song - Arumarundoru Thani Marundu Composed by Muthuthandavar (1525–1600 CE) Performed by "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan. Raagam: Kaambodhi Taalam: Rupakam பல்லவி: அரு மருந்தொரு தனி மருந்திது அம்பலத்தே கண்டேன் அனுபல்லவி: திரு மருந்துடன் பாடும் மருந்து தில்லை அம்பலத்தாடும் மருந்து இரு வினைகள் அறுக்கு மருந்து ஏழை அடியார்க்கிரங்கும் மருந்து சரணம்: 1: கொன்றை தும்பை அணிந்த மருந்து கோதை மீதில் படர்ந்த மருந்து மன்றுளே நின்றாடும் மருந்து மாணிக்க வாசகர் கண்ட மருந்து 2: இந்திரனானவர் வானவர் போற்றும் இருடிகள் தமக்கேற்ற மருந்து சந்திர சூரியர் காணா மருந்து தானே முளைத்துத்-தழைத்த மருந்து 3: திரித்தி தித்தியென்றாடும் மருந்து தேவாதி மூவர்கள் காணா மருந்து கருத்தைத்-திருத்தி இருக்கும் மருந்து காலனைக்-காலால் உதைத்த மருந்து It is believed that once Muttu Tandavar (the composer) was bit by a poisonous snake. Soon after when he sang, "aru marundoru thani marundidu ambalaththE kaNDEnE", the poison did not take hold. Perhaps innate resistance, perhaps no fatal infusion of poison, and possibly divine intervention--- This song especially in the voice of Sirkazhi Govindarajan is said to cure and give resistance against diseases.

Comments