Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб கருவிலே நான் தூங்கி | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Lyric Video | Karuvile Naan Thoongi в хорошем качестве

கருவிலே நான் தூங்கி | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Lyric Video | Karuvile Naan Thoongi 10 месяцев назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



கருவிலே நான் தூங்கி | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Lyric Video | Karuvile Naan Thoongi

கருவிலே நான் தூங்கி காலங்கழிக்கயில் காற்றாக வந்தவள் நீ. கையிலே பிள்ளையாய் பைய்யகிடக்கையில் கனிந்தபால் ஆனவள் நீ. உருவிலே பெரிதாகி பள்ளிக்கு செல்கையில் உடன் வந்த கல்வியும் நீ. உறவிலே ஒன்றாகி திருமணம் நடக்கையில் ஒளி மாலையானவள் நீ. திருவோடு பிள்ளைமனையில் பிறக்கையில் சீர்தந்த ஆட்சியும் நீ. தேசங்கள் யாவிலும் தோழில் செய்யசெல்கையில் செல்வமாய் நின்றவள் நீ. குருவான குமரனின் அரிவான அன்னையே கோலநடராஜன் துணையே. கோவிலிடை அந்தணர்கள் கூடிவரும் தில்லையில் கொஞ்சும் சிவகாமி உமையே!

Comments