Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб TPM SONG NO:022 Pesum pesum Jebam seiyum ; பேசும் பேசும் ஜெபம் செய்யும் டி.பி.எம் தமிழ் பாடல் 022 в хорошем качестве

TPM SONG NO:022 Pesum pesum Jebam seiyum ; பேசும் பேசும் ஜெபம் செய்யும் டி.பி.எம் தமிழ் பாடல் 022 4 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



TPM SONG NO:022 Pesum pesum Jebam seiyum ; பேசும் பேசும் ஜெபம் செய்யும் டி.பி.எம் தமிழ் பாடல் 022

PRAISE THE LORD BROADCAST @BLESSING GOOD SAMARITAN'S BROADCAST LYRICS COMPOSER - TPM 022 TAMIL SONG PRODUCER - JASMINE HEPHZIBAH SAMUEL VIDEO & AUDIO EDITING - SAMUEL RAJESH KUMAR RECORDING - HEBRON RECORDING STUDIO (Please Share, Subscribe and Click the Bell Icon of Our YouTube Channel) GLORY BE TO THE LORD This Content is copyright to BLESSING GOOD SAMARITAN. Any unauthorized reproduction, Redistribution and Re-upload is strictly Prohibited of this material.Legal action will be taken against those who violate the copyright of the Above material presented. Prayer is victory ஜெபமே ஜெயம் പ്രാർത്ഥന വിജയം നൽകുന്നു ಪ್ರಾರ್ಥನೆಯು ವಿಜಯವನ್ನು ತರುತ್ತದೆ ప్రార్థన విజయాన్ని తెస్తుంది The brain cannot achieve it, but the knee can achieve it மூளை சாதிக்கத்தை முழங்கால் சாதிக்கும் തലച്ചോറിന് നേടാൻ കഴിയില്ല, പക്ഷേ കാൽമുട്ടിന് അത് നേടാൻ കഴിയും ಮೆಧೂಳು ಸಾಧಿಸಧನ್ನು ಮೊಣಕಾಲು ಸಾಧಿಸುತಧೇಯ್ మెదడు సాధించలేము, కానీ మోకాలి దానిని సాధించగలదు Psalm 145:18 18 The LORD is nigh unto all them that call upon him, to all that call upon him in truth. சங்கீதம் 145:18 18 தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார். സങ്കീർത്തനം 145:18 18 യഹോവ, തന്നെ വിളിച്ചപേക്ഷിക്കുന്ന ഏവർക്കും, സത്യമായി തന്നെ വിളിച്ചപേക്ഷിക്കുന്ന ഏവർക്കും സമീപസ്ഥനാകുന്നു. ಕೀರ್ತನೆ 145:18 18 ಕರ್ತನಿಗೆ ಮೊರೆಯಿಡುವವರು ಯಥಾರ್ಥವಾಗಿ ಮೊರೆಯಿಡುವದಾದರೆ ಆತನು ಹತ್ತಿರವಾಗಿಯೇ ಇದ್ದಾನೆ. కీర్తన 145:18 18 తనకు మొఱ్ఱపెట్టువారి కందరికి తనకు నిజముగా మొఱ్ఱపెట్టువారి కందరికి యెహోవా సమీపముగా ఉన్నాడు. Psalm 126:5 5 They that sow in tears shall reap in joy. சங்கீதம் 126:5 5 கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள். സങ്കീർത്തനം 126:5 5 കണ്ണുനീരോടെ വിതെക്കുന്നവർ ആർപ്പോടെ കൊയ്യും. ಕೀರ್ತನೆ 126:5 5 ಕಣ್ಣೀರಿ ನಿಂದ ಬಿತ್ತುವವರು ಉತ್ಸಾಹದಲ್ಲಿ ಕೊಯ್ಯುವರು. ಅಮೂಲ್ಯವಾದ ಬೀಜವನ್ನು ಹೊತ್ತುಕೊಂಡು ಅಳುತ್ತಾ ಹೋಗುವವನು కీర్తన 126:5 5 కన్నీళ్లు విడుచుచు విత్తువారు సంతోషగానముతో పంట కోసెదరు. Jeremiah 9:12 .... Pray unto me, and I will hearken unto you. எரேமியா 9:12 .... என்னை நோக்கி விண்ணப்பம்பண்ணுவீர்கள்; நான் உங்களுக்குச் செவிகொடுப்பேன். ಯೆರೆಮಿಾಯ 9:12 .... ನೀವು ನನಗೆ ಅನ್ವಯಿಸುವಿರಿ; ನಾನು ನಿಮ್ಮ ಮಾತನ್ನು ಕೇಳುತ್ತೇನೆ. യിരെമ്യാവ് 9:12 .... നിങ്ങൾ എനിക്ക് അപേക്ഷിക്കും; ഞാൻ നിങ്ങളെ ശ്രദ്ധിക്കും. యిర్మీయా 9:12 .... నాతో ప్రార్థించండి, నేను మీ మాట వింటాను. Jeremiah 33:3 3 Call unto me, and I will answer thee, and show thee great and mighty things, which thou knowest not. எரேமியா 33:3 3 என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன். ಯೆರೆಮಿಾಯ 33:3 3 ನನ್ನನ್ನು ಕರೆ, ಆಗ ನಿನಗೆ ಉತ್ತರ ಕೊಡುವೆನು; ನಿನಗೆ ತಿಳಿಯದ ದೊಡ್ಡ ಮಹತ್ತಾದವುಗಳನ್ನು ನಿನಗೆ ತಿಳಿಸುವೆನು. യിരെമ്യാവ് 33:3 3 എന്നെ വിളിച്ചപേക്ഷിക്ക; ഞാൻ നിനക്കുത്തരം അരുളും; നീ അറിയാത്ത മഹത്തായും അഗോചരമായും ഉള്ള കാര്യങ്ങളെ ഞാൻ നിന്നെ അറിയിക്കും. యిర్మీయా 33:3 3 నాకు మొఱ్ఱపెట్టుము నేను నీకు ఉత్తరమిచ్చెదను, నీవు గ్రహింపలేని గొప్ప సంగతులను గూఢమైన సంగతులను నీకు తెలియజేతును. Song lyrics 1. En aathuma neisa Meipparay En ullathin aanandhamay Innum Ummai kitti seira naan Vaanjaiyoadu sameebikkirein Peisum – Peisum jebam seiyyum boadhu Aandavaa piriyam aanandhai Ippo kaattum seiyya aayatham 2. Mei Meetparai keelpadivoar Aathumathai theitrum idam Adiyeinum pera arulveer Appaanay vinnappam keittidum 3. Paavigatku Umadhu anbai En nadaiyaar kaatta cheiyyum Kalvaari Aaviyaal en ullathai Poaril vella abhisheigium 4. En jeeviya naatkal ellaam Neer sendra paadhaiyil selvein Aasithu thaarein enadhellaam Meetparay vallamai thandhidum 1. என் ஆத்தும நேச மேய்ப்பரே என் உள்ளத்தின் ஆனந்தமே இன்னும் உம்மைக் கிட்டிச் சேர நான் வாஞ்சையோடு சமீபிக்கிறேன் பேசும் பேசும் ஜெபம் செய்யும் போது ஆண்டவா பிரியமானதை இப்போ காட்டும் செய்ய ஆயத்தம் 2. மெய் மீட்பரைக் கீழ்ப்படிவோர் ஆத்துமத்தைத் தேற்றும் இடம் அடியேனும் பெற அருள்வீர் அப்பனே விண்ணப்பம் கேட்டிடும் – பேசும் 3. பாவிகட்கு உமது அன்பை என் நடையாற் காட்டச்செய்யும் கல்வாரி ஆவியாலென் உள்ளத்தைப் போரில் வெல்ல அபிஷேகியும் – பேசும் 4. என் ஜீவிய நாட்களெல்லாம் நீர் சென்ற பாதையில் செல்வேன் ஆசித்துத் தாரேன் எனதெல்லாம் மீட்பரே வல்லமை தந்திடும் – பேசும் Glory be to the LORD தேவனுக்கு மகிமை ദൈവത്തിന്നു മഹത്വം ದೇವರಿಗೆ ಮಹಿಮೆ దేవునికి మహిమ

Comments