Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб எண்ணிப்பார் தேவன் செய்த நன்மைகளை || 2020 || நன்றி பாடல் || ENNIPPAAR DEVAN SEITHA || YMM || в хорошем качестве

எண்ணிப்பார் தேவன் செய்த நன்மைகளை || 2020 || நன்றி பாடல் || ENNIPPAAR DEVAN SEITHA || YMM || 3 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



எண்ணிப்பார் தேவன் செய்த நன்மைகளை || 2020 || நன்றி பாடல் || ENNIPPAAR DEVAN SEITHA || YMM ||

Song Artist & Tune :YMM (Youth Missionary Movement) Kalakkadu Singer : Irine Music : Idilin எண்ணிப்பார் தேவன் செய்த நன்மைகளை எண்ணிப்பார் கர்த்தரின் ஆசீர்வாதங்களை அளவில்லாமல் பொழிந்து கிருபை தந்தார் அன்பர் இயேசு உன்னை உயர்த்தி வந்தார் தாழ்வில் உன்னை அவர் நினைத்து வளமான நல் வாழ்வும் தந்து அவர் அன்பினால் அரவணைத்து நலமாய் உன்னை பாதுகாத்தார் பின்னான உன் வாழ்வையும் பார் இந்நாளின் உன் நிலைமையும் பார் எத்தனை நல் மாற்றங்கள் பார் இயேசு செய்த யாவும் எண்ணிப்பார் வியாதி வந்தும் சேதமில்லை சேதம் வந்தும் வீழ்ச்சி இல்லை வீழ்ச்சி வந்தும் பயங்கள் இல்லை பயம் வந்தும் தோல்வி இல்லை

Comments