Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб 69 - Uriyile Vennai Irukka | Kadayanallur Rajagopal Das Bhagavathar | Abinayam: Adambakkam Ramesh в хорошем качестве

69 - Uriyile Vennai Irukka | Kadayanallur Rajagopal Das Bhagavathar | Abinayam: Adambakkam Ramesh 5 лет назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



69 - Uriyile Vennai Irukka | Kadayanallur Rajagopal Das Bhagavathar | Abinayam: Adambakkam Ramesh

உறியிலே வெண்ணை இருக்க..ஸ்ரீ கிருஷ்ணர் த்யானம் - கடையநல்லூர் ஸ்ரீ ராஜகோபால் தாஸ் - ஆலங்குடி ராதாகல்யாணம் விருத்தம்: கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்கும்மோ, மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும், விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே பாடல்: உறியிலே வெண்ணை இருக்க கண்ணன் உறிஞ்சி குடித்தானா.. சட்டியிலே வெண்ணை இருக்க கண்ணன் சாய்த்து குடித்தானா.. (உறியிலே) பாக்கு மரத்தடியில் பெண்கள் பந்து விளையாட.. பதுங்கி நடை நடந்து கண்ணன் பந்தை ஒளித்தானா...(உறியிலே) சிறுவிரல்கள் தடவிப் பரிமாறச்  செங்கண் கோடச் செய்ய வாய் கொப்பளிப்ப குறுவெயர்ப் புருவம் கூடலிப்பக்  கோவிந்தன் குழல்கொடண்டு  ஊதின போது பறவையின் கணங்கள் கூடு துறந்து படுகாடு கிடப்பக் கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டுக்  கவிழ்ந்து இறங்கிச் செவி ஆட்டகில்லாவே. (உறியிலே) செண்பக தோட்டத்திலே பெண்கள் செண்டு விளையாட.. திருட்டு நடை நடந்து பெண்கள் செண்டை ஒளித்தானா.. (உறியிலே) Alangudi Namasankeerthana Trust 9444922848 - rkraman

Comments