Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб என் கர்த்தர் செய்ய நினைத்தது | En Karthar Seiya Ninaithadhu | Lyrical Song в хорошем качестве

என் கர்த்தர் செய்ய நினைத்தது | En Karthar Seiya Ninaithadhu | Lyrical Song 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



என் கர்த்தர் செய்ய நினைத்தது | En Karthar Seiya Ninaithadhu | Lyrical Song

This song is originally composed by Rev. Melvin Manesh Sung by John Jabez Contact Us Pr. John Jabez Email Id : [email protected] Whatsapp : +91 97876 36352 (If you wanna know more about this ministry, please read the About page in this channel. Thank you!) Direct link to my WhatsApp 👇 http://api.whatsapp.com/send?phone=91... Lyrics: என் கர்த்தர் செய்ய நினைத்தது அது தடைபடாது என் தேவன் என்னை ஆசீர்வதித்தால் தடுப்பது யாரு என் தேவனால் நான் உயருவேன் என் தேவனால் நான் பெருகுவேன் நிச்சயம் நடக்கும் நிச்சயம் நடக்கும் சுற்றியுள்ள கண்கள் அதை பார்க்கும் – எனை சுற்றியுள்ள கண்கள் அதை பார்க்கும் நான் கலங்கி நின்றபோது கலங்காதே என்றாரே நான் தனித்து நின்றபோது நான் இருக்கிறேன் என்றாரே கர்த்தர் எந்தன் கரம் பிடித்து நான் உன்னை விட்டு விலகேன் நான் உன்னை என்றும் கைவிடேன் என்றாரே நான் முடியாது என்றபோது முடியும் என்றாரே நான் மனம் தளர்ந்த போது திடன்கொள் என்றாரே கர்த்தர் எந்தன் அருகில் நின்று நான் உனக்காய் யாவும் செய்வேன் உன் தேவை பார்த்துக் கொள்வேன் என்றாரே Lyrics in English en karththar seyya ninaiththathu athu thataipadaathu en thaevan ennai aaseervathiththaal thaduppathu yaaru en thaevanaal naan uyaruvaen en thaevanaal naan perukuvaen nichchayam nadakkum nichchayam nadakkum suttiyulla kannkal athai paarkkum – enai suttiyulla kannkal athai paarkkum naan kalangi nintapothu kalangaathae entarae naan thaniththu nintapothu naan irukkiraen entarae karththar enthan karam pitiththu naan unnai vittu vilakaen naan unnai entum kaivitaen entarae naan mutiyaathu entapothu mutiyum entarae naan manam thalarntha pothu thidankol entarae karththar enthan arukil nintu naan unakkaay yaavum seyvaen un thaevai paarththuk kolvaen entarae

Comments