Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб திருப்பாதம் நம்பி வந்தேன் | Thirupatham Nambi Vanthen | Lyrical Song в хорошем качестве

திருப்பாதம் நம்பி வந்தேன் | Thirupatham Nambi Vanthen | Lyrical Song 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



திருப்பாதம் நம்பி வந்தேன் | Thirupatham Nambi Vanthen | Lyrical Song

This song is composed by Sis. Saral Navroji Sung by Pr. John Jabez Contact Us Pr. John Jabez Email Id : [email protected] Whatsapp : +91 97876 36352 (If you wanna know more about this ministry, please read the About page in this channel. Thank you!) Direct link to my WhatsApp 👇 http://api.whatsapp.com/send?phone=91... திருப்பாதம் நம்பி வந்தேன் கிருபை நிறை இயேசுவே தமதன்பை கண்டைந்தேன் தேவ சமூகத்திலே 2. இளைப்பாறுதல் தரும் தேவா களைத்தோரைத் தேற்றிடுமே சிலுவை நிழல் எந்தன் தஞ்சம் சுகமாய் அங்குத் தங்கிடுவேன் 3. என்னை நோக்கிக் கூப்பிடு என்றீர் இன்னல் துன்ப நேரத்திலும் கருத்தாய் விசாரித்து என்றும் கனிவோடென்னை நோக்கிடுமே 4. மனம் மாற மாந்தர் நீரல்ல மன வேண்டுதல் கேட்டிடும் எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே இயேசுவே உம்மை அண்டிடுவேன் 5. என்னைக் கைவிடாதிரும் நாதா என்ன நிந்தை நேரிடினும் உமக்காக யாவும் சகிப்பேன் உமது பெலன் ஈந்திடுமே 6. உம்மை ஊக்கமாய் நோக்கிப் பார்த்தே உண்மையாய் வெட்கம் அடையேன் தமது முகப் பிரகாசம் தினமும் என்னில் வீசிடுதே 7. சத்துரு தலை கவிழ்ந்தோட நித்தமும் கிரியை செய்திடும் என்னைத் தேற்றிடும் அடையாளம் இயேசுவே இன்று காட்டிடுமே 8. விசுவாசத்தால் பிழைத்தோங்க வீரபாதைக் காட்டினீரே மலர்ந்து கனிதரும் வாழ்வை விரும்பி வரம் வேண்டுகிறேன் 9. பலர் தள்ளின மூலைக்கல்லே பரம சீயோன் மீதிலே பிரகாசிக்கும் அதை நோக்கி பதறாமலே காத்திருப்பேன் Lyrics in English thiruppaatham nampi vanthaen kirupai nirai Yesuvae thamathanpai kanntainthaen thaeva samookaththilae 2. ilaippaaruthal tharum thaevaa kalaiththoraith thaettidumae siluvai nilal enthan thanjam sukamaay anguth thangiduvaen 3. ennai Nnokkik kooppidu enteer innal thunpa naeraththilum karuththaay visaariththu entum kanivodennai Nnokkidumae 4. manam maara maanthar neeralla mana vaennduthal kaetdidum enathullam ootti jepiththae Yesuvae ummai anndiduvaen 5. ennaik kaividaathirum naathaa enna ninthai naeritinum umakkaaka yaavum sakippaen umathu pelan eenthidumae 6. ummai ookkamaay Nnokkip paarththae unnmaiyaay vetkam ataiyaen thamathu mukap pirakaasam thinamum ennil veesiduthae 7. saththuru thalai kavilnthoda niththamum kiriyai seythidum ennaith thaettidum ataiyaalam Yesuvae intu kaatdidumae 8. visuvaasaththaal pilaiththonga veerapaathaik kaattineerae malarnthu kanitharum vaalvai virumpi varam vaenndukiraen 9. palar thallina moolaikkallae parama seeyon meethilae pirakaasikkum athai Nnokki patharaamalae kaaththiruppaen

Comments