Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб சொந்த வீடு அமைய செய்ய வேண்டிய வழிபாடு & படிக்க வேண்டிய பதிகம் | Worship method to get Own House в хорошем качестве

சொந்த வீடு அமைய செய்ய வேண்டிய வழிபாடு & படிக்க வேண்டிய பதிகம் | Worship method to get Own House 4 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



சொந்த வீடு அமைய செய்ய வேண்டிய வழிபாடு & படிக்க வேண்டிய பதிகம் | Worship method to get Own House

சொந்த வீடு அமைய படிக்க வேண்டிய பதிகம் அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற அண்டர்மன மகிழ்மீற ...... வருளாலே அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர ஐங்கரனு முமையாளு ...... மகிழ்வாக மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு மஞ்சினனு மயனாரு ...... மெதிர்காண மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற மைந்துமயி லுடனாடி ...... வரவேணும் புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாள புந்திநிறை யறிவாள ...... வுயர்தோளா பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு பொன்பரவு கதிர்வீசு ...... வடிவேலா தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப தண்டமிழின் மிகுநேய ...... முருகேசா சந்ததமு மடியார்கள் சிந்தையது குடியான தண்சிறுவை தனில்மேவு ...... பெருமாளே. Padhigam to get Own House Andarpadhi kudiyera mandasurar urumara      andar mana magizh meera ...... arulale Anthariyo dudanadu sankaranu magizh kura      aingkaranum umaiyalu ...... magizhvaga Mandalamu munivorum endhisaiyil ula peru      manjinanum ayanarum ...... edhirkana Mangai udan arithanum inbamura magizh kura      maindhu mayiludan adi ...... varavenum Pundarika vizhiyala andar magal manavala      pundhi nirai arivala ...... uyarthola Pongu kadaluda nagam vinduvarai igalsadu      pon paravu kadhir veesu ...... vadivela Thandarala mani marba sempon ezhil seri rupa      thandamizhin migu neya ...... murugesa Santhathamum adiyargal chinthaiyadhu kudiyana      than siruvai thanil mevu ...... perumale. சொந்த வீடு என்பது அனைவருக்கும் ஒரு கனவு. அந்த கனவு நிறைவேற கடவுளின் அருள் நிச்சயம் வேண்டும். பலருக்கும் சொந்த வீட்டிற்கு யாரை வழிபட வேண்டும், எப்படி வழிபட வேண்டும், பதிகம் எப்படி படிக்க வேண்டும் போன்ற பல தகவல்களை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் இந்தப் பதிவில் அளித்துள்ளார். - ஆத்ம ஞான மையம்

Comments