Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Nenju Uruguthey 8 - Manickavasagar - Thiruvasagam - Eesanae - Udaiyaane - SIVANARUL в хорошем качестве

Nenju Uruguthey 8 - Manickavasagar - Thiruvasagam - Eesanae - Udaiyaane - SIVANARUL 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Nenju Uruguthey 8 - Manickavasagar - Thiruvasagam - Eesanae - Udaiyaane - SIVANARUL

உடையா னேநின் றனையுள்கி உள்ளம் உருகும் பெருங்காதல் உடையார் உடையாய் நின்பாதம் சேரக் கண்டிங் கூர்நாயிற் கடையா னேன்நெஞ் சுருகாதேன் கல்லா மனத்தேன் கசியாதேன் முடையார் புழுக்கூ டிதுகாத்திங் கிருப்ப தாக முடித்தாயே. பதம்: என்னை உடையவனே உன்னை மனதில் நினைத்து மனம் உருகி பெரும் காதல் உடைய உன் அடியார்கள் உன் திருவடியை சேரக்கண்டும் ஊர் நாய்களுக்கு இருக்கும் நன்றியை விட கீழ்மையாக மனம் உருகாமல் கல்போன்ற மனம் உடையவனாக இருக்கின்றேன் புலால் நாற்றமும் புழுக்களும் நிறைந்த இவ்வுடம்பை இவன் பேணிக் கொண்டு இங்கேயே வாழட்டும் என்று முடிவு செய்து விட்டாயே

Comments