У нас вы можете посмотреть бесплатно Gomuktheeswarar Temple Thiruvavaduthurai திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோயில் или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru
தலவரலாறு: கைலாயத்தில் ஒருசமயம் சிவனும் உமையும் சொக்காட்டான் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சிவன் தானே தொடர்ந்து வெற்றிபெற்றதாக அறிவித்துக் கொண்டார். இதனால் அம்பாள் கோபம் கொள்ளவே சிவன் அவளை பூலோகத்தில் பசுவாக பிறக்கும்படி சபித்து விட்டார். இத்தலத்தில் சுயம்புமூர்த்தியாக உள்ள இலிங்கத்தை பசு தனது கொம்புகளால் குத்தி வெளிக்கொணர்ந்து வழிபட்டு தனது சாபம் நீங்க வேண்டியது. இறைவனும் அருள்பாலித்து அணைத்துக் கொண்டார். கோவாகிய பசுவிற்கு முக்தி அளித்ததால் கோமுக்தீஸ்வரர் என்று அழைக்கப்பட்டார். தமிழகத்திலேயே உயரமான விஸ்வரூப நந்தி: தமிழகத்திலேயே உயரமான நந்தியெம்பெருமான் இத்திருத்தலத்திலேயே அமைந்துள்ளார். இவரது உயரம் 14 அடி 9 அங்குலம். (தஞ்சாவூரில் அமைந்துள்ள பெரிய கோயில் ஒரே கல் நந்தியின் உயரம் 12 அடி).தர்மதேவதையே இந்த நந்தியெம்பெருமானாக உள்ளார் என்பது ஐதீகம்.