Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб வாழ்க்கையில் ஒரு முறையாவது காண வேண்டிய கோயில் | Virudhachalam Viruthagireeswarar Temple в хорошем качестве

வாழ்க்கையில் ஒரு முறையாவது காண வேண்டிய கோயில் | Virudhachalam Viruthagireeswarar Temple 3 месяца назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



வாழ்க்கையில் ஒரு முறையாவது காண வேண்டிய கோயில் | Virudhachalam Viruthagireeswarar Temple

விருத்தாச்சலம் பழமலைநாதர் கோயில் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலத்தில் அமைந்துள்ள சைவசமய சிவன் கோயிலாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். இந்தக்கோயில் மிக முக்கிய சிறப்பு 5 என்கிற எண்ணாகும். இந்த கோயிலில் 5 கோபுரம், 5 நந்தி, 5 தேர், 5 கொடிமரம் என எல்லாமே ஐந்து ஐந்தாக அமைந்துள்ளது. இந்தக்கோயிலில் உள்ள ஆழத்து விநாயகர், விநாயகரின் ஆறுபடை வீடுகளில் ஒன்று. "காசியை விட வீசம் புண்ணியம் அதிகம்" என தல வரலாறு குறிப்பிடுகிறது. இதனால் விருத்தகாசி என்கிற சிறப்புப்பெயரும் இவ்வூருக்கு உண்டு. 63 நாயன்மார்கள் சிலை காண்பதற்கு அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அது வரலாற்றின் சிறப்பை உணர்த்துகிறது. Google ma location: https://maps.app.goo.gl/SU8SPeZu4enzU... #virudachalam #virudachalamtemple #Viruthagireeswarar #templesintamilnadu #விருத்தாச்சலம் #pazhamalainathar #sivantemple #omnamahshivaya #templesincuddalore #cuddalore #tamilnadutourism #tamil #tamilvideos #templevlog #templevideosintamil #tamiltemple #travel #kovilvlog #villageoorvalam #trending #viral #youtubefeed #youtubevideo #youtubesuggestedvideo #kasi

Comments