Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб கன்னியாகுமரிக்கு சுற்றுலா போறீங்களா? அழகான இந்த அருவியை மிஸ் பண்ணாதீங்க! Tiruparapu waterfalls в хорошем качестве

கன்னியாகுமரிக்கு சுற்றுலா போறீங்களா? அழகான இந்த அருவியை மிஸ் பண்ணாதீங்க! Tiruparapu waterfalls 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



கன்னியாகுமரிக்கு சுற்றுலா போறீங்களா? அழகான இந்த அருவியை மிஸ் பண்ணாதீங்க! Tiruparapu waterfalls

கன்னியாகுமரி மாவட்டத்தில் குலசேகரம் என்ற இடத்தில் இருந்து 5 கி .மீ தொலைவில் திற்பரப்பு அருவி உள்ளது. இந்த அருவி திருவநந்தபுரத்தில் இருந்து 85 கி .மீ தொலைவில் இருக்கிறது . இவ்வருவி குமரி குற்றாலம் என்றும் அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பல அருவிகள் உள்ளன. இருந்தாலும் கூட ஒரு சில மாதங்கள் மட்டுமே அருவியில் நீர் வரும். ஆனால் திற்பரப்பு அருவியில் எல்லா நாட்களிலும் நீர் வரத்து அருமையாக இருக்கும். Dirparapu waterfall is located 5 km from Kulasekaram in Kanyakumari district. This waterfall is 85 km from Thiruvananthapuram. This place is also known as Kumari Kutralam. There are many waterfalls in Tamil Nadu. Even so, the water falls in the falls only for a few months. But the Tilparapu waterfall has a wonderful flow of water on all days. குறைந்த செலவில் கன்னியாகுமரியை சுற்றி பார்க்க வேண்டுமா | Budget Travel guide to Kanniyakumari    • குறைந்த செலவில் கன்னியாகுமரியை சுற்றி...   ஆசியாவிலேயே மிக உயரமான தொட்டிப் பாலம் | மாத்தூர் தொட்டிப் பாலம் | Mathoor Aqueduct | கன்னியாகுமரி    • ஆசியாவிலேயே மிக உயரமான தொட்டிப் பாலம்...   விழுப்புரம் - கன்னியாகுமரி - 205 ரூ (ரயில்) கன்னியாகுமரி - நாகர்கோவில் - 25 ரூ (பேருந்து) நாகர்கோவில் - தக்கலை - 15 ரூ (பேருந்து) தக்கலை - மாத்தூர் - 12 ரூ (பேருந்து) மாத்தூர் - குலசேகரம் - 10 ரூ (பேருந்து) குலசேகரம் - திற்பரப்பு அருவி - 10 ரூ (பேருந்து) திற்பரப்பு அருவி - அழகியமண்டபம் 20 ரூ (பேருந்து) அழகியமண்டபம் - நாகர்கோவில் வடசேரி - 15 ரூ (பேருந்து) நாகர்கோவில் - விழுப்புரம் - 200 ரூ (ரயில்) மொத்தம் - 512 ரூ #திற்பரப்புஅருவி #திற்பரப்பு #அருவி #குமரிகுற்றாலம் #TirparappuWaterfalls #Tirparappu #thirparappu #kutralam #falls #kumari #kumarikutralam #puducherrytokanyakumari #puducherrytokanyakumaritrain #puducherrytokanyakumaritraintiming #puducherrytokanyakumaritraintravel #kanyakumaritraintiming #kanyakumaritrain #kanyakumaritravel #kanyakumaritrainroute #kanyakumaribus #kanyakumariticketcost #kanyakumaritrip #கன்னியாகுமரி #தமிழ்நாடு #விவேகானந்தர்நினைவுமண்டபம் #திருவள்ளுவர்சிலை #சூரியோதயம் #சூரியஅஸ்தமனம் #கடற்கரை #kanyakumari #traintimingtokanyakumari #pondicherrytokanyakumari #pondicherrytokanyakumaritraintime #pondicherrytraintiming #kanyakumaritraintiming #kanniyakumari #tamilnadu #kanniyakumarislang #kanniyakumaritour #kanniyakumaritravel #traintravel #traintokanniyakumari #traintimingtokanniyakumari #kanniyakumarithiruvalluvar #kanniyakumariboatingtiming #boating #ocean #sea #traingtravelvideo #villageoorvalam

Comments