Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб திற்பரப்பு அருவியும் அதை சுற்றி ஒருநாளும் | Thirparappu Waterfalls Kanyakumari Budget Travel в хорошем качестве

திற்பரப்பு அருவியும் அதை சுற்றி ஒருநாளும் | Thirparappu Waterfalls Kanyakumari Budget Travel 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



திற்பரப்பு அருவியும் அதை சுற்றி ஒருநாளும் | Thirparappu Waterfalls Kanyakumari Budget Travel

கன்னியாகுமரி மாவட்டத்துல அமைஞ்சிருக்கற திற்பரப்பு அருவி மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து தொடங்குது. கோதையாறு என்னும் ஆறா தொடங்கி திற்பரப்பு அருவியா பாயுது. இது குலசேகரம் டவுனுக்கு ரொம்பவே பக்கத்துல இருக்கு. இங்க போக நாகர்கோயில்ல இருந்து களியல் பஸ்ல போகலாம். தக்கலை போயி அங்கிருந்தும் போகலாம். திற்பரப்பு அருவி கன்னியாகுமரி மாவட்டத்துல இருக்கற முக்கியமான சுற்றுலா தலங்கள்ல ஓன்று. இங்க 9ம் நூற்றாண்டை சேர்ந்த சிவன் கோயிலும் இருக்கு. இது சிவாலய ஓட்டத்துல மூனாவது கோயில்.

Comments