Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Nenju Uruguthey 5 - Vellam Thazh - Aayanaan - Manickavasagar - Thiruvasagam - SIVANARUL в хорошем качестве

Nenju Uruguthey 5 - Vellam Thazh - Aayanaan - Manickavasagar - Thiruvasagam - SIVANARUL 3 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Nenju Uruguthey 5 - Vellam Thazh - Aayanaan - Manickavasagar - Thiruvasagam - SIVANARUL

சுட்டறுத்தல் / திருச்சதகம் / திருவாசகம்... மெய்யுணர்வு பெற்றபின் சுட்டி அறியும் தன்மை ஏற்படுகிறது. உலகில் உள்ள பொருள்களை நம் நம் உணர்வாலும் சுட்டி அறிகிறோம். அவனை சுட்டி அறிய மெய்யுணர்வு வேண்டும். அம்மெய் உணர்வு கொண்டு அவனை சுட்டி அறிய முற்பட வேண்டும். ஆய நான் மறைய வனும்... சிறப்புடைய நான்மறைகளும் உன்னை போற்றுகின்றன இதனை நான் அறிந்தும் நாய் போன்றவன் நான் என்று ஆராய்ந்தறிந்தும் நான் அடியவன் என்று சொல்லி வருகின்றேன். அது காரணமாய் என்னையும் ஆட்கொண்டாய். உனக்கு பேய் போன்ற என்னை தவிர வேறு யாரும் இல்லையோ. என்னை நீ ஆட்கொண்ட தில் உன் பெருமையே வெளிப்படுகிறது. எம்பெருமானே, உன்னை என்சொல்லி புகழ்வேன். Sivanarul How to get the Grace of God? It isn’t a difficult question to answer. Approach it the same way just like any other necessity we want to satisfy. THE DESIRE...Manikavasagar says in "Thiruchathagam - Suttaruthal" the desire to get the Grace of HIS, should take us there. Most importantly the blessings will happen even if we are not eligible. Such is his Love for us. The great saint imagines himself in search of God's Grace...but believes he doesn’t possess any good qualities to have HIS Grace. In spite of him being a sinner and a demon by virtue of his character (in fact he puts himself on the foot of others) he is still able to get the Grace of God. Questions himself how could he ever get the Grace of God who is the head of four Vedas? Answers saying even if one could act falsely to get the Grace of God, he should get it. It seems as if God believes today one who act falsely will become a true deity of HIS tomorrow.

Comments