Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб IRAIVANE INIYAVANE CHRISTIAN TAMIL SONG в хорошем качестве

IRAIVANE INIYAVANE CHRISTIAN TAMIL SONG 3 недели назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



IRAIVANE INIYAVANE CHRISTIAN TAMIL SONG

Lyrics : Rev.Sr. Regina Mary Singers : Krishnaraj, Devi Edit : Edward Tune,Orchestration & Mixing Madurai Jerald@Jerald Studio, Madurai. இறைவனே இனியவனே இதயத்தில் எழுந்துவா நிறைவான வாழ்வு பெற நீ எனில் நிலைத்திட வா இறைவனே இனியவனே இதயத்தில் எழுந்துவா நிறைவான வாழ்வு பெற நீ எனில் நிலைத்திட வா கருவில் உருவாகும் முன்பே தலைவனே எனை தெரிந்தாய் உன்னில் நான் உறைந்திட உணவாக வந்திடுவாய் இறைவனே இனியவனே இதயத்தில் எழுந்துவா நிறைவான வாழ்வு பெற நீ எனில் நிலைத்திட வா உறவெல்லாம் நீயாக உளமெல்லாம் நிறைவாக துணையாகி நிற்கின்றாய் எனையாள வருகின்றாய் உறவெல்லாம் நீயாக உளமெல்லாம் நிறைவாக துணையாகி நிற்கின்றாய் எனையாள வருகின்றாய் இதயத்தில் நீயெழும் நேரம் இருளெல்லாம் ஒளியாக மாறும் இறைவனே தலைவனே என் வாழ்வை மாற்றிட வா இறைவனே இனியவனே இதயத்தில் எழுந்துவா நிறைவான வாழ்வு பெற நீ எனில் நிலைத்திட வா மனமெல்லாம் நீயாக புவியாளும் இறையாக விழி தேடும் ஒளியானாய் வழிந்தோடும் அருளானாய் மனமெல்லாம் நீயாக புவியாளும் இறையாக விழி தேடும் ஒளியானாய் வழிந்தோடும் அருளானாய் உதயமே உனைற்கும் போது உலகமே என் சொந்தம் ஆகும் அன்பனே நண்பனே என்னோடு கலந்திட வா இறைவனே இனியவனே இதயத்தில் எழுந்து வா நிறைவான வாழ்வு பெற நீ எனில் நிலைத்திட வா இறைவனே இனியவனே இதயத்தில் எழுந்து வா நிறைவான வாழ்வு பெற நீ எனில் நிலைத்திட வா கருவில் உருவாகும் முன்பே தலைவனே எனை தெரிந்தாய் உன்னில் நான் உறைந்திட உணவாக வந்திடுவாய் இறைவனே இனியவனே இதயத்தில் எழுந்துவா நிறைவான வாழ்வு பெற நீ எனில் நிலைத்திட வா

Comments