Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб பூனைக் குடும்பத்தின் மிகப்பெரிய விலங்கு எது தெரியுமா? в хорошем качестве

பூனைக் குடும்பத்தின் மிகப்பெரிய விலங்கு எது தெரியுமா? 1 месяц назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



பூனைக் குடும்பத்தின் மிகப்பெரிய விலங்கு எது தெரியுமா?

பூனைக் குடும்பத்தின் மிகப்பெரிய விலங்கு எது தெரியுமா? பாந்திரா டைகரிஸ் (Panthera tigris) என்ற இருசொற்பெயரைக் கொண்ட புலி, இந்தியாவின் தேசிய விலங்கு மேலும், புலியானது வங்கதேசம், மலேசியா, தென் கொரியா போன்ற நாடுகளினுடைய தேசிய விலங்காகவும் உள்ளது. பூனை,காட்டு பூனை,சிங்கம்,புலி,சிறுத்தை,சிறுத்தை புலி, பனி சிறுத்தை,ஜாகுவார் போன்றவை பூனை குடும்பத்தைச் சேர்ந்தவை இக்குடும்பமானது FELIDAE என்று அழைக்கப்படுகிறது பூனை குடும்பத்தில், உருவ அளவில் மிகப்பெரிய விலங்காக புலி உள்ளது புலியானது தனக்கான எல்லையை வகுத்துக் கொண்டு வாழும் ஒரு விலங்கு, புலிகள் பெரும்பாலும் பெரும் பரப்புகளில் வாழ்கின்றன. புலிகள் கொன்றுண்ணிகளாக உள்ளன. பெரும்பாலும் இவைகள் மான்களை வேட்டையாடுகின்றன. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் புலிகள் தங்களின் பெரும்பான்மையான வாழ்விடங்களை இழந்து விட்டன பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு அமைப்பு அதாவது IUCN இன் சிவப்பு பட்டியலில் இது அருகி வரும் விலங்குகளின் பட்டியலில் அதாவது ENDANGERED SPECIES ஆக உள்ளது. தற்பொழுது உள்ள புலிகளின் எண்ணிக்கையில் பெரும்பாலானவை இந்தியாவிலேயே வாழ்கின்றன. காடழிப்பு மற்றும் வேட்டையாடுதல் போன்றவை புலிகளின் எண்ணிக்கை குறைவதற்கு மிக முக்கியமான காரணங்களாக உள்ளன மரபணு ரீதியான வேறுபாட்டின்படி புலிகள் தற்பொழுது ஆறு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன அவைகள் 1.வங்காளப்புலி, 2.மலேசியப்புலி, 3.இந்தோ சீனப் புலி, 4.சைபீரியப் புலி, 5.தென் சீனப் புலி, 6.சுமத்ராப் புலி ஆகியவை ஆகும். பகல் நேரங்களை காட்டிலும் இரவு நேரங்களில் புலிகள் சுறுசுறுப்பாக இயங்குகின்றன. இந்தியாவில் இந்திய வனவிலங்கு சட்டம் 1972 இன் கீழ் புலிகள் பாதுகாக்கப்படுகிறது புலிகளின் பாதுகாப்புக்காக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் National Tiger Conservation Authority உருவாக்கப்பட்டுள்ளது . panthera tigris,panthera tiger,tiger,tiger types,species of tiger,felidae family,cat family name,cat family name,புலி ,பூனைக்குடும்பம்,புலியின் அறிவியல் பெயர்

Comments