Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб உண்மையான தமிழ்த்தாய் வாழ்த்து | மனோன்மணியம் பெ. சுந்தரம் பிள்ளை | Tamil Thaai Vazhthu song | в хорошем качестве

உண்மையான தமிழ்த்தாய் வாழ்த்து | மனோன்மணியம் பெ. சுந்தரம் பிள்ளை | Tamil Thaai Vazhthu song | 2 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



உண்மையான தமிழ்த்தாய் வாழ்த்து | மனோன்மணியம் பெ. சுந்தரம் பிள்ளை | Tamil Thaai Vazhthu song |

#தமிழ்த்தேசியம் #வாழ்த்துக்கள் #தமிழ் பொருளாதார ரீதியான ஆதரவு கொடுத்து மேலும் ஊக்கப்படுத்த விரும்பினால் தொடர்பு கொள்க: [email protected] Instagram : maruthan7000 இயற்கையின் விதிகளை மாற்ற நினைத்தால் அது யாராக இருந்தாலும் இயற்கையிடம் மீண்டும் மீண்டும் தோற்று தான் போக வேண்டும். சத்திய யுகம் தமிழர்களுக்கு மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கொடுத்து உலக பொது மக்களுக்கு நல்லது செய்யும் என சத்திய யுக விதியை நம்புவோம். இயற்றியவர் : திருமிகு மனோன்மணியம் பெ. சுந்தரம் பிள்ளை பாடகர் : நெ. வா. ஞானப்பிரகாசம் பாடகி : சு. சரஸ்வதி இசை : இராஜ ரத்தினம் இசை கலவை : இரா. ஆகாஷ் கணொலி உருவாக்கம் : மருதன் தொடர்பு கொள்க : [email protected] Instagram : maruthan7000 New Tamil Thai vazhthu, Thamizh taai vazhthu, tamizh Thai vazhthu lyrics, Tamil Thai vazhthu lyrics, தமிழ் தாய் வாழ்த்து பாடல், புதிய தமிழ் தாய் வாழ்த்து பாடல், இயற்கையின் விதிகள் வெல்க! இயற்கையின் யுக மாற்றம் வெல்க! சத்திய யுகம் வெல்க! உலக வல்லாதிக்க தீய சக்திகளின் சதி திட்டங்கள் மட்டும் ஒழிக! உலக மக்கள் மீண்டும் மனித நேயம் மற்றும் உயிர்ம நேயம் போற்றி வாழ்க! இயற்கை வளங்களின் பயன்பாட்டை எல்லா தலைமுறையினரும் பெற்றிடுக! மீண்டும் வெல்க தமிழ்! மீண்டும் வாழ்க தமிழ்! மீண்டும் ஆள்க தமிழ்

Comments