Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб வீரப்பத்திரன் யாரு சொல்லப் போறேன் கேளு | Veerapathiran Yaaru | Ravanaa Song | Tamil Songs в хорошем качестве

வீரப்பத்திரன் யாரு சொல்லப் போறேன் கேளு | Veerapathiran Yaaru | Ravanaa Song | Tamil Songs 6 месяцев назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



வீரப்பத்திரன் யாரு சொல்லப் போறேன் கேளு | Veerapathiran Yaaru | Ravanaa Song | Tamil Songs

#இராவணன் #veerapathiran #tamilnewsongs #newtamilsongs வீரப்பத்திரன் யாரு சொல்லப் போறேன் கேளு | Veerapathiran Yaaru | Ravana Song | தமிழி நாட்டி #ravana நன்றி தமிழ் சிந்தனையாளர் பேரவை முனைவர் திருமிகு.பாண்டியன் ஐயா நன்றி ஐந்தாம் தமிழர் சங்கம் எத்தனை ராமன் வந்தாலும் எங்கள் தமிழ் மன்னன் ராவணனுக்கு நிகரே இல்லை, இசை : சுரேஷ் சர்மா பாடியவர்: சுரேஷ் சர்மா சொல்லிசை: சுகுமார் பாடலாசிரியர்: மருதன் தயாரிப்பு: தமிழி நாட்டி என்னுடன் இணைந்து செயல்பட விருப்பம் உள்ளவர்கள் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் , பாடல் எழுதுவது, இசை அமைப்பது, பாடல் பாடுவது (ஆண்/பெண்) , ஒளிப்பதிவு செய்வது, நடனம் குழுவுடன் நடனம் அமைப்பது, நிதி கொடுத்து தயாரிக்க உதவுவது என எந்த துறையில் நீங்கள் பங்களிக்க விரும்புவதாக இருந்தாலும் உங்களை அன்புடன் வரவேற்கிறது தமிழி நாட்டி வலையொளி எமது ஒரு கையின் ஓசை ஒரு இனத்தின் ஓசையாக /இசையாக மாற வேண்டும் அதற்கு உங்கள் ஆதரவு என்றும் வேண்டும். மேலும் கருத்துக்களை பகிர: [email protected] நீங்கள் வழங்கும் நன்கொடைகள் மேலும் ஒரு நல்ல படைப்பை உருவாக்க உதவும். GPAY & PHONE PE (8898577573) தமிழர்களின் வரலாற்று நிகழ்வுகளை சுவாரஸ்யமான பாடல்களாக உருவாக்கி உலக தமிழர்களிடம் கொண்டு போய் சேர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே எமது நோக்கம் நம் முன்னோர்களின் ஆன்மீக அறிவியல், விஞ்ஞானம், மருத்துவம் , இப்படி அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கிய அந்த பெருமையை உணர்ந்து அவர்கள் காட்டிய வழியில் ஆரோக்கியமாக மேலும் சிறப்பாக வாழ வேண்டும் என்பதே எனது ஆசை. இராவணன் வரலாறு தமிழ், இராவணன் வாழ்க்கை வரலாறு, தமிழ் மன்னன் இராவணன், இராவணன் பாடல், சிவ தாசன் இராவணன், Ravanan song_whatsup status, தவத்தால் சிவனை மயக்கிய எங்கள் இராவணன் தமிழன், இராவணன் பாடிய பாடல், சிவ பித்தன் இராவணன், சிவ சித்தன் இராவணன், Ravana lyrical video song in Tamil, Ravanaa, Ravana Tamil Lyrical video song, Ravana Manthiram, இராவணன் எனும் மந்திரம், Tamil Manthiram Ravana, Raavanan WhatsApp status in Tamil, தமிழ் பாடல்கள், புரட்சி பாடல்கள், தமிழ் அரசியல் பாட்டு, வீரபத்திரர் வரலாறு, வீரப்பத்திரன் பாடல், Veerapathiran history in Tamil, veerapathiran songs, veerapathirar story in Tamil, வீரபத்திரர் பாடல், இராவணன் காவியம், வீரபத்திரர் காவியம், VeeraPathira, Ravana Ravana song in Tamil, veerabhadra song in Tamil, ஒரு நல்ல செயல் செய்ய பல நல்ல கரங்கள் சேர்ந்ததால் தான் எம்மால் இந்த படைப்பை பாடலாக உலக தமிழர்களுக்கு பகிர முடிந்தது. இதுபோல நல்ல முயற்சிகளும் செயல்களுக்கும் நல்ல எண்ணங்களும் ஒத்துழைப்பு கொடுத்து என்னை ஒரு படைப்பாளியாக உயர்த்தும் உள்ளம் கொண்ட மனிதர்களே என்னை சுற்றி இருக்க வேண்டும் இறைவா! தொடர்ந்து என்னை பல நல்ல செயல்கள் செய்ய அருளும் ஆசியும் அளிப்பாய், முதல் சித்தனே சிவனே, முருகா, இராவணா, இந்திரா,கருத்தினா , திருமாலே மற்றும் அனைத்து நல்ல சக்திகளே , சித்தர்களே 🙏 தமிழிநாட்டி மருதன் THAMIZHI NAUGHTY Is Tamil music channel we are releasing content is Tamil language, Tamil politics, revealing the original history and hiddened history through the songs and Interviews so please keep support us one day we are also one of the leading and top YouTube channel in Tamil language. Regards Maruthan The Creator .

Comments