Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб முத்து முத்து மேடை போட்டு பாடல் | Muthu Muthu Medai song | S. Janaki, K. J. Yesudas sad song . в хорошем качестве

முத்து முத்து மேடை போட்டு பாடல் | Muthu Muthu Medai song | S. Janaki, K. J. Yesudas sad song . 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



முத்து முத்து மேடை போட்டு பாடல் | Muthu Muthu Medai song | S. Janaki, K. J. Yesudas sad song .

#ilayaraja #tamilsongs #karthik #kanaka #lovesongs #4ksongs முத்து முத்து மேடை போட்டு பாடல் | Muthu Muthu Medai song | S. Janaki, K. J. Yesudas sad song . Tamil Lyrics in Description . Movie : Periya Veetu Pannakkaran Music : Ilaiyaraaja Song : Muthu Muthu Medai Singers : S. Janaki, K. J. Yesudas Lyrics : Muthulingam பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆ……ஆ…..ஆ….ஆ….. ஆ…..ஆ…..ஆ……ஆ…..ஆ…..ஆ….. முத்து முத்து மேடை போட்டு பித்து கொண்டேன் ராசா ராசா நித்தம் நித்தம் ஒன்ன எண்ணி நெஞ்சம் நொந்தேன் ராசா ராசா ஒன்ன எப்போ காண்பேன் கண்ணாலே ஓ… உள்ளுக்குள்ள சோகம் ஒன்னால ஓ… ஓ உருகுது உயிர் இங்கே நீ இருப்பதுதான் எங்கே ஆண் : முத்து முத்து மேடை போட்டு பித்து கொண்டேன் மானே மானே நித்தம் நித்தம் உன்னை எண்ணி நெஞ்சம் நொந்தேன் நானே நானே ஆண் : வீசும் இந்தக் காத்துல அந்த மேகம் கலஞ்சு போகுது பாடும் உந்தன் பாட்டுத்தான் எந்தன் காதில் வந்து கேக்குது பெண் : ஏதோ ஒரு ஏக்கம்தான் அது நாளும் என்ன வாட்டுது ஏதோ ஒரு ஏக்கம்தான் அது நாளும் என்ன வாட்டுது போன வழி என்ன தோணலியே சிறு குயிலே குயிலே சொல்லடி ஆண் : முத்து முத்து மேடை போட்டு பித்து கொண்டேன் மானே மானே நித்தம் நித்தம் உன்னை எண்ணி நெஞ்சம் நொந்தேன் நானே நானே பெண் : ஜோடி கிளி வாடுதே உன்னை தேடி மனம் ஓடுதே ஏனோ உந்தன் ஞாபகம் புயல் போலே வந்து மோதுதே ஆண் : காலம் இனி மாறுமா நம்ம காதல் ஒண்ணா சேருமா காலம் இனி மாறுமா நம்ம காதல் ஒண்ணா சேருமா ஆச வெச்ச இந்த ஏழ செஞ்ச தப்பு ஏதும் உண்டா சொல்லம்மா ஆண் : முத்து முத்து மேடை போட்டு பித்து கொண்டேன் மானே மானே நித்தம் நித்தம் உன்னை எண்ணி நெஞ்சம் நொந்தேன் நானே நானே உன்னை எப்போ காண்பேன் கண்ணாலே ஓ… உள்ளுக்குள்ள சோகம் ஒன்னால ஓ… ஆண் : ஓ உருகுது உயிர் இங்கே நீ இருப்பதுதான் எங்கே ஓ உருகுது உயிர் இங்கே நீ இருப்பதுதான் எங்கே

Comments