У нас вы можете посмотреть бесплатно நிக்கட்டுமா போகட்டுமா நீலக்கருங்குயிலே பாடல் | Nikkattumaa Pogattuma song | Mano, K. S. Chithra . или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru
#ilayaraja #tamilsongs #karthik #kanaka #lovesongs #4ksongs நிக்கட்டுமா போகட்டுமா நீலக்கருங்குயிலே பாடல் | Nikkattumaa Pogattuma song | Mano, K. S. Chithra . Tamil Lyrics in Description . Movie : Periya Veetu Pannakkaran Music : Ilaiyaraaja Song : Nikkattumaa Pogattuma Singers : Mano, K. S. Chithra Lyrics : Mu. Metha பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : நிக்கட்டுமா போகட்டுமா நீலக்கருங்குயிலே நீலக்கருங்குயிலே தாவணி போய் சேலை வந்து சேலைத் தொடும் வேளை வந்து தாவுதடி…. பெண் : சொல்லட்டுமா தள்ளட்டுமா சோலைக் கருங்குயிலே…. சோலைக் கருங்குயிலே…. குழு : ஆ……ஆ……ஆ…..ஆ…. ஆ……ஆ……ஆ…..ஆ…. பெண் : ஓடையில் நான் அமர்ந்தேன் அதில் என் முகம் பார்த்திருந்தேன் ஓடையில் பார்த்த முகம் அது உன் முகம் ஆனதென்ன வாடையில் மாறிடும் பூவினைப்போல் என் நெஞ்சமும் ஆனதென்ன ஆண் : தேரடி வீதியிலே ஒரு தோரணம் நான் தொடுத்தேன் தோரண வாசலிலே ஒரு சோடியை கைப்பிடித்தேன் பிடித்த கரம் இணைந்திடுமா இணைந்திடும் நாள் வருமா பெண் : சொல்லட்டுமா தள்ளட்டுமா சோலைக் கருங்குயிலே…. சோலைக் கருங்குயிலே…. தாவணி போய் சேலை வரும் சேலையுடன் மாலை வரும் நான் வரட்டும் ஆண் : நிக்கட்டுமா போகட்டுமா நீலக்கருங்குயிலே நீலக்கருங்குயிலே குழு : …………………………. ஆண் : ராத்திரி நேரத்திலே ஒரு ராகமும் கேட்டதடி கேட்டது கிடைக்குமென்று ஒரு சேதியும் சொன்னதடி மல்லிகை பூச்செடி பூத்தது போல் என் உள்ளமும் பூத்ததடி பெண் : அம்மனின் கோவிலிலே அன்று ஆசையில் நான் நடந்தேன் உன் மனக் கோவிலிலே மெட்டி ஓசையில் பின் தொடர்ந்தேன் நாடியது நடந்திடுமா நடந்திடும் நாள்வருமா ஆண் : நிக்கட்டுமா போகட்டுமா நீலக்கருங்குயிலே நீலக்கருங்குயிலே பெண் : தாவணி போய் சேலை வந்து சேலையுடன் மாலை வரும் நான் வரட்டும் ஆண் : நிக்கட்டுமா போகட்டுமா நீலக்கருங்குயிலே நீலக்கருங்குயிலே பெண் : சோலை கருங்குயிலே….. சோலை கருங்குயிலே…..