Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Neer Nallavar Sarva Vallavar | நீர் நல்லவர் சர்வ வல்லவர் | New Tamil Worship Song | Blesson Joel в хорошем качестве

Neer Nallavar Sarva Vallavar | நீர் நல்லவர் சர்வ வல்லவர் | New Tamil Worship Song | Blesson Joel 4 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Neer Nallavar Sarva Vallavar | நீர் நல்லவர் சர்வ வல்லவர் | New Tamil Worship Song | Blesson Joel

Lyrics, Tune and Sung by: Bro. Blesson நல்லவர் நன்மை செய்பவர் வாக்குமாறாதவர் என்னை நடத்துகிறீர் - நீர் வாழ்நாளெல்லாம் உம்மை துதித்திடுவேன் வாழ்நாளெல்லாம் உம்மை புகழ்ந்திடுவேன் வாழ்நாளெல்லாம் உம்மை உயர்த்திடுவேன் வாழ்நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன் 1.சோதனை நாட்களெல்லாம் அதை தாங்கிடும் கிருபை தந்தீர் நான் கண்ணீரில் நடந்த போதும் ஒரு தாயை போல என்னை தேற்றீனீர் உமக்கே நன்றி செலுத்துகிறோம் உம்மையே நாங்கள் ஆராதிக்கின்றோம் 2.என் கால்கள் சறுக்கும் நேரத்தில் உம் வல கரம் நீட்டி உதவிநீர் நான் மரண இருளில் நடந்தாலும் ஒரு சேதமும் என்னை அணுகாது 3.வேண்டுதல் எல்லாம் கேட்டீரே அதிசயமாய் என்னை நடத்தினீரே என் நம்பிக்கை எல்லாம் நீரே நிச்சயமாய் என்னை நடத்துவீர்

Comments