Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб peaceful worship (Non Stop) இடைவிடா ஆராதனை || மனதிற்கு நிம்மதி தரும் ஆராதனை | collections of worship в хорошем качестве

peaceful worship (Non Stop) இடைவிடா ஆராதனை || மனதிற்கு நிம்மதி தரும் ஆராதனை | collections of worship 11 месяцев назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



peaceful worship (Non Stop) இடைவிடா ஆராதனை || மனதிற்கு நிம்மதி தரும் ஆராதனை | collections of worship

peaceful worship (Non Stop ) இடைவிடா ஆராதனை || மனதிற்கு நிம்மதி தரும் ஆராதனை | collecion of worship 00.01 - வாரும் தூய ஆவியே #jersonedinbaro 05.35- ஆயிரம் ஆயிரம் நன்மைகள்#johnsamjoyson 10.35-நிறைவான ஆவியானவரே#johnjebaraj #johnjebarajsong 17.20-இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே#josephaldrin #josephaldrinsongs 25.55-போராடும் என் நெஞ்சமே #gabriel 31.55-நான் ஒருபோதும் உன்னை கைவிடுவதில்லை#gabrielthomasraj 37.10-யேகோவாயீரே#sampchelladurai #jeevanchelladurai 40.58-நான் நிற்கும் பூமி நிலைகுலைந்து அழிந்தாலும் 43.20-அழைத்தவரே! அழைத்தவரே!#alwinthomas 51.25-மறவாமல் நினைத்தீரையா#berchmans_songs #bensamuel #christiansongs #christianmusic #hearttouching CONTENT 1.வாரும் தூய ஆவியே – உம் vaarum thooya aaviyae – um பிரசன்னத்தை வாஞ்சிக்கின்றோம் pirasannaththai vaanjikkintom உம் வல்லமையால் என்னை நிறைத்து um vallamaiyaal ennai niraiththu நீர் ஆளுகை செய்யும்e neer aalukai seyyum 2.ஆயிரம் ஆயிரம் நன்மைகள் aayiram aayiram nanmaikal அனுதினமும் என்னை சூழ்ந்திட anuthinamum ennai soolnthida கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே kirupaiyum irakkamum anpum konnteerae நல்ல எபிநேசராய் என்னை nalla epinaesaraay ennai நடத்தி வந்தீரே nadaththi vantheerae நன்றி சொல்ல வார்த்தை இல்லை nanti solla vaarththai illai 1. காலை மாலை எல்லாம் வேளையிலும் 1. kaalai maalai ellaam vaelaiyilum என்னை நடத்தும் உம் கரங்கள் நான் கண்டேன் ennai nadaththum um karangal naan kanntaen தேவை பெருகும் போது சிக்கி thaevai perukum pothu sikki தவித்திடாது உதவும் உம் கரங்கள் நான் கண்டேன் thaviththidaathu uthavum um karangal naan kanntaen எல்லா நெருக்கத்திலும் என்னை ellaa nerukkaththilum ennai விழாமல் காக்கும் அன்பின் vilaamal kaakkum anpin நல்ல கர்த்தரே nalla karththarae 3.நிறைவான ஆவியானவரே நீர் வரும்போது குறைவுகள் மாறுமே நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே முடியாததும் சாத்தியமாகுமே நிறைவே நீர் வாருமே நிறைவே நீர் வேண்டுமே நிறைவே நீர் போதுமே ஆவியானவரே Niraivaana aaviyaanavarae Neer varumpothu kuraivukal maarumae Neer vandhaal soolnilai maarumae Mudiyaathathum saathiyamaagumae Niraivae neer vaarumae Niraivae neer veandumae Niraivae neer podhumae Aaviyaanavarae இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே விலையேறப்பெற்ற வல்ல இரத்தமே இயேசு கிறிஸ்துவின் இரத்தமே (எனக்கு) விலையாக சிந்தப்பட்டதே – 2 4.இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே விலையேறப்பெற்ற வல்ல இரத்தமே இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே (எனக்கு) விலையாக சிந்தப்பட்டதே raththamae sinthappatta iraththamae vilaiyaerappetta valla iraththamae Yesu kiristhuvin iraththamae (enakku) vilaiyaaka sinthappattathae – 2 iraththamae sinthappatta iraththamae vilaiyaerappetta valla iraththamae iraththamae sinthappatta iraththamae (enakku) vilaiyaaka sinthappattathae போராடும் என் நெஞ்சமே புகலிடம் மறந்தாயோ பாராளுமம் இயேசு உண்டு பதறாதே மனமே 1. அயலகடல் நடுவினிலே அமிழ்ந்து போகின்றாயோ கரம் நீட்டும் இயேசுவைப் பார் கரை சேர்க்கும் துணை அவரே.. ஆ.. ஆனந்தம் பேரானந்தம் என் அருள்நாதர் சமூகத்திலே(2) Poradum En Nenjame poraadum en nenjamae pukalidam maranthaayo paaraalumam Yesu unndu patharaathae manamae 6.நான் ஒருபோதும் உன்னை கைவிடுவதில்லை என்றுறை செய்தேனன்றோ கடல் ஆழத்திலும் அக்கினி சூளையிலும் உன்னை காத்திடும் பெலவானன்றோ விஷ சர்பங்களோ சிங்க கூட்டங்களோ பயம் வேண்டாம் உன் அருகில் நான் என்றுறை செய்தவரை ஆராத்திப்போம் ஆவியில் ஆராதனை Naan orupoadhum unnai kaividuvadhillai Endrurai seidhaenandroa Kadal aazhatthilum akkini soolaiyilum unnai kaatthidum belavaanandroa Visha sarbangaloa singa koottangaloa Bayam vaendaam un arugil naan Endrunai seidhavarai aaraadhipoam Aaviyil aaraadhanai 7)யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே என் தேவையெல்லாம் சந்திப்பீர் (2) 1. என் எதிர்பார்ப்புக்கு மேலாக செய்பவரே என் ஜெபங்கள் அனைத்திற்கும் பதில் தருவீரே (2) ஆராதனை-3 உமக்கே (2) yaekovaayeerae enakkellaam neerae en thaevaiyellaam santhippeer (2) 1. en ethirpaarppukku maelaaka seypavarae en jepangal anaiththirkum pathil tharuveerae (2) aaraathanai 8.நான் நிற்கும் பூமி நிலைகுலைந்து அழிந்தாலும் என் நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்தாலும் – (2) நான் நம்புவதற்கு ஒன்றுமில்லை என்றாலும் நம்புவேன் என் இயேசு ஒருவரை – (2) நம்புவேன் என் இயேசு ஒருவரை 1. naan nirkum poomi nilaikulainthu alinthaalum en nampikkaiyin asthipaaram asainthaalum - (2) naan nampuvatharku ontumillai entalum nampuvaen en Yesu oruvarai - (2) nampuvaen en Yesu oruvarai 9.அழைத்தவரே! அழைத்தவரே! என் ஊழியத்தின் ஆதாரமே எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள் எனை சூழநின்றாலும் உம்மை பார்க்கின்றேன் உத்தம ஊழியன் என்று நீர் சொல்லிடும் ஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஒடுகிறேன் alaiththavarae! alaiththavarae! en ooliyaththin aathaaramae eththanai ninthaikal eththanai thaevaikal enai soolanintalum ummai paarkkinten uththama ooliyan entu neer sollidum oru vaarththai kaettida unnmaiyaay odukiraen please share comment and subscribe my youtube channel for more updated videos @buddyjas GOD BLESS YOU

Comments