Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб urinary tract infection(UTI),causes, symptoms & remedies/சிறுநீர் பாதை நோய்த்தொற்று ஏற்படுவது ஏன்? в хорошем качестве

urinary tract infection(UTI),causes, symptoms & remedies/சிறுநீர் பாதை நோய்த்தொற்று ஏற்படுவது ஏன்? 3 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



urinary tract infection(UTI),causes, symptoms & remedies/சிறுநீர் பாதை நோய்த்தொற்று ஏற்படுவது ஏன்?

#UTI சிறுநீர் தொற்று என்றால் என்ன? #சிறுநீரகங்கள்(#kidney), #யுரேட்டர்(#ureter), #சிறுநீர்பை (#Bladder)அல்லது #யுரேத்திரா (#urethra)ஆகிய இடங்களில் ஏற்படும் தொற்றே சிறுநீர் தொற்று என்பார்கள். எப்படி சிறுநீர் தொற்று வருகிறது? மலத்தில் உள்ள கிருமிகள் வழியாகவோ, பூஞ்சை, வைரஸ்கள் வழியாகவோ சிறுநீர் தொற்று வருகிறது. #Escherichia coli (#Ecoli) and #Staphylococcus #saprophyticus எனும் இரண்டு கிருமிகளால் பெரும்பாலும் 80% சிறுநீர் தொற்று வருவதாக சொல்லப்படுகிறது. என்னென்ன அறிகுறிகள்? சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் (#Burning sensation on #micturation) அடிக்கடி சிறுநீர் (#frequent #urination)கழித்துக்கொண்டே இருப்பது அடர்நிறத்தில் சிறுநீர் கழிப்பது(#yellowish urine) துர்நாற்றமுடன் சிறுநீர் கழிப்பது சிறுநீர் கழித்தாலும் (#urge to urinate), கழிக்காமல் இருப்பது போலவே ஓர் உணர்வு பெண்ணுறுப்பு அதை சுற்றி உள்ள இடத்தில் வலி (#pain in the #genital areas), எரிச்சல் ஆணைவிட பெண்களே இந்த சிறுநீர் தொற்றால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஏனெனில், யூரெத்ரா எனும் டியூப் சிறுநீரை சிறுநீர் பைக்கு எடுத்து செல்லும். இது இயற்கையாகவே பெண்களுக்கு ஆண்களைவிட சிறியதாக இருக்கும். இதனால் கிருமி எளிதில் பரவ வாய்ப்பாகிறது. வீட்டு வைத்திய முறைகள் சிறுநீர் தொற்று வராமல் தடுப்பது எப்படி? நீர்ச்சத்து உடலில் அதிகமாக இருந்தால் சிறுநீர் தொற்றை வராமலே தடுக்க முடியும். நிறையத் திரவ உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். சிறுநீர் கழிக்கும் உணர்வு வரும்போதெல்லாம் சிறுநீர் கழித்துவிட்டால் கிருமிகள் உடலில் தங்காது. சிறுநீர் வழியாக வெளியே சென்றுவிடும். சிறுநீர் அடக்கினாலோ, உணர்வு வந்த பின்னும் சிறுநீர் போகாமல் இருந்தாலோ நிச்சயம் சிறுநீர் தொற்று வரும். பகல் முதல் மாலை வரை நிறையத் தண்ணீர் குடிப்பது நல்லது. #விட்டமின் சி (#vitaminC)சத்து உடலில் அதிகமாக சேர்ந்தால், நோய் எதிர்ப்பு அதிகமாக இருக்கும். கிருமிகளை எதிர்த்து போரிட உடலால் முடியும். சிறுநீர் தொற்று கிருமிகளை அழிக்கும். பழங்கள், காய்கறிகளில் விட்டமின் சி சத்து கிடைக்கும். (#citrusfruits)#சிட்ரஸ் பழங்கள், #ஆரஞ்சு(#orange) மற்றும் #மஞ்சள் நிற காய்கறி பழங்களில் (#yellow coloured fruits and vegetables)அதிக அளவு விட்டமின் சி சத்து கிடைக்கும். தயிர், மோர், யோகர்ட் போன்ற உணவுகளில் உள்ள #ப்ரோபயாட்டிக் சத்துகள் (#probiotic) வயிற்றில் உள்ள கெட்ட கிருமிகளை மேற்சொன்ன உணவுகளில் உள்ள நல்ல கிருமிகள் அழிக்கும். சிறுநீர் கழித்துவிட்டு சரியாக சுத்தம் செய்யாமல் உடலுறவு கொண்டாலும் சிறுநீர் தொற்று வரும். எப்போதுமே மலம் கழித்துவிட்ட பிறகு சுத்தம் செய்யும் போது, முன்னிருந்து பின்னாக சுத்தம் செய்ய வேண்டும். பின்னிருந்து முன் சுத்தம் செய்தால் கிருமிகள் பரவி சிறுநீர் தொற்று ஏற்படும். #youtube #youtuber #instagram #music #Health #fitness #healthandfitness #follow #subscribe #youtubers #video #youtubechannel

Comments