Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Guindy National centre of ageing | முதியோருக்கு இனி இலவசம் | Poongaatru в хорошем качестве

Guindy National centre of ageing | முதியோருக்கு இனி இலவசம் | Poongaatru 6 месяцев назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Guindy National centre of ageing | முதியோருக்கு இனி இலவசம் | Poongaatru

#guindy #dmkitwing #mkstalin #modi #aiims #hospital #videoconference #health #aging #elderly #poongaatru #drvsnatarajan #ageing #seniorliving #seniors #seniorcitizens #seniors #seniorcare #caregiving #governmenthospitals #government #hospital #hitech #treatment #free #nationalcentreofageing #oldage #medical #medicaltreatment #guindy #governmenthospital #chennai #labtested உலகத்தரத்தில் முதியோருக்கென தனித்துவமனான இலவச மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என்ற Dr. V.S. நடராஜன் அவர்களின் 40 வருட கனவு நினைவாகி உள்ளது. அதைப் பற்றி தான் இந்த வீடியோவில் பார்க்க போகிறோம். கிண்டியில் அமைந்துள்ள தேசிய முதியோர் நல மையத்தை முதியோர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி! பூங்காற்று சேனலை subscribe செய்து எங்களுடன் நீங்களும் இணையுங்கள். டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை பெருமையுடன் வழங்கும் 'பூங்காற்று' YouTube சேனல். இனிமையான முதுமைக்கு தேவை குன்றா உடல்நலம், போதுமான நிதிநலம், அபரிதமான மனநலம். ஆகியவற்றை முதுமையில் நிறைவாய் அடைய, இளமையில் உழைக்க வேண்டும். அந்த இலக்கை நோக்கி இன்றைய முதியோரையும், நாளைய முதியோரையும் ஊன்றுகோலாய் வழிநடத்தும் மக்கள் சேவையே “பூங்காற்று” சேனலின் நோக்கம். பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி! பூங்காற்று சேனலை subscribe செய்து எங்களுடன் நீங்களும் இணையுங்கள். இனி எல்லாம் வசந்தமே! For Support Contact Geriatric Resource Centre No.14, 2nd floor, 29/2, Saena Circle, Duraisamy Road, T.nagar, Chennai – 600017 Landline : 044-48615866 | Mobile : 9994902173 Email: [email protected] Website: www.drvsngeriatricfoundation.com

Comments