Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб நவாக்ஷரி மந்திரம் சொல்வதன் பயன்களை ஸ்ரீமாதா விளக்குகிறார் | ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயை விச்சே в хорошем качестве

நவாக்ஷரி மந்திரம் சொல்வதன் பயன்களை ஸ்ரீமாதா விளக்குகிறார் | ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயை விச்சே 3 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



நவாக்ஷரி மந்திரம் சொல்வதன் பயன்களை ஸ்ரீமாதா விளக்குகிறார் | ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயை விச்சே

Join our whatsapp group: https://chat.whatsapp.com/GHkoeeOwlU2... Ph: 6379691989 நவாக்ஷரி மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம். தீய சக்திகளை உடைத்து நல்ல சக்தியை நமக்கு தரும் மந்திரம் இது. இந்த மந்திரம் பற்றிய விளக்கமும் அதை சொல்வதால் கிடைக்கும் நற்பலனும் என்ன என்பதை விளக்கமாக சொல்கிறார் ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன். நீங்களும் இந்த மந்திரத்தை தினமும் சொல்லி பயன் பெறுங்கள். மந்திரம்: ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயை விச்சே ஸ்ரீமாதாவின் குரலில்:    • NAVAKSHARI MANTRA 108 TIMES/நவாக்ஷரி ...   To watch in English:    • NAVAKSHARI MANTRA /explanation by Sri...   ALPHA MIND POWER, CHENNAI Ph: 044-46972233, 6379691989 www.alphamindpower.net Classes conducted by Srimatha online in English and Tamil: To register: https://alphamindpower.net/classes ==================================== ஸ்ரீமாதாவை பற்றி: ஆல்ஃபா மைண்ட் பவர் நிறுவனத்தை 2000ம் ஆண்டு துவங்கிய ஆன்மீக குரு ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன். ஆல்ஃபா தியானம் மூலம் நமது ஆழ்மனதின் சக்தியை பயன்படுத்த வழிமுறைகளை பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு கற்பித்தவர். ஸ்ரீமாதாவின் வகுப்புகள் பலரது வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களை உருவாக்கி இருக்கின்றன. தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளை ஸ்ரீமாதா தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்தி வருகிறார். ஆன்லைன் கவுன்சிலிங்: ஸ்ரீமாதாவின் ஆன்மீக கவுன்சிலிங் மூலம் பலர் தங்கள் வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கிறார்கள். ஸ்ரீமாதா தயாரித்து கொடுக்கும் ஆல்ஃபா மியூசிக் தெரபி மூலம் ஆழ்மனதில் தேவையான மாற்றங்களை உருவாக்கி கொள்ள முடியும். ஆன்லைன் கவுன்சிலிங் பெற நமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும். =================================== ஆன்லைன் வகுப்புகள்: 1. ஆல்ஃபா தியானம் - (ஆழ் மனதின் சக்தி) 2. செல் ஒளி தியானம் & மெட்டாஃபிசிக்ஸ் 3. சக்ரா தியானம் - (சக்ராக்களை தூய்மைபடுத்த) 4. குண்டலினி மஹா சக்தி 5. சைகிக் எனெர்ஜி - (தீய சக்திகள் களைய) 6. அம்ருத் சித்தி - (DNA ஊக்குவிக்க) 7. ஸ்ரீவித்யா - (தேவியின் அருள் பெற) 8. சஞ்சீவனி - (முழுமையான ஆரோக்கியம் ) 9. ஐஸ்வர்யம் - (வளங்களை ஈர்க்க) 10. அனுபந்தம் - (உறவுகள் மேம்பட) 11. கர்ம தோஷம் - (கர்ம வினைகளை நீக்க) 12. பித்ரு தோஷம் - பித்ருக்கள் ஆத்மாவை விடுவிக்க 13. க்ரஹ தோஷம் - (ஜாதக பயம் நீங்க) 14. சோல் மேட் (ஆத்ம துணை) 15. லக்ஷ்ய சித்தி (இலட்சியங்களை அடைய) 16. வித்யா சித்தி (மாணவர்கள் நன்றாக படிக்க) 17. நான் யார் ? (தன்னை உணர) 18. எனக்குள் குழந்தை 19. சாந்தக்னி - ரிஷிகேஷ் ஆசிரமத்தில் 5 நாள் முகாம் 20. சாந்தக்னி - தேனீ ஆசிரமத்தில் 3 நாள் முகாம் ================================== Join our whatsapp group: https://chat.whatsapp.com/GHkoeeOwlU2... Join our Online Live Classes: https://alphamindpower.net/classes Mobile App: Alpha Mind Power website: www.alphamindpower.net email: [email protected] Contact us on Ph: 044-46972233, 6379691989 ================================ About Srimatha: Srimatha Vijayalakshmi Panthaiyan is the Founder and Spiritual Guru of Alpha Mind Power from 2000. Srimatha taught thousands of people to understand and use the Power of the Subconscious mind with Alpha Meditation. Srimatha's classes have created excellent changes in the lives of many. Srimatha continues to conduct online classes in English and Tamil. Online Counseling: Many have found solutions to their problems and guidance with Srimatha's Spiritual Counseling. You can create the required changes in your subconscious mind with the help of the Alpha Music Therapy customized and created by Srimatha. Contact our office for an appointment for Online Counseling. =================================== Classes: 1. Alpha Meditation (Power of the Subconscious Mind) 2. Cell Glow Meditation & Metaphysics 3. Chakra Meditation (To cleanse the chakras) 4. Kundalini Maha Shakthi 5. Psychic Energy (To remove negative energies) 6. Amrut Siddhi (To activate the DNA) 7. Srividya (To receive Devi's Blessings) 8. Sanjeevani (Absolute Healing) 9. Aishwaryam (To attract abundance) 10. Anubandham (To improve relationships) 11. Karma Dosha (To release karmas) 12. Pithru Dosha (To release souls of ancestors) 13. Graha Dosha (To get rid of fear of horoscope) 14. Soul Mate 15. Lakshya Siddhi (To achieve your goals) 16. Vidya Siddhi (For Students to excel) 17. Who Am I? Self Realisation 18. Inner Child 19. Shantagni - 5 days' retreat at Rishikesh Ashram 20. Shantagni - 3 days' retreat at Theni Ashram ================================== Join our whatsapp group: https://chat.whatsapp.com/GHkoeeOwlU2... Join our Online Live Classes: https://alphamindpower.net/classes Mobile App: Alpha Mind Power website: www.alphamindpower.net email: [email protected] Contact us on Ph: 044-46972233 Whatsapp: 6379691989 #Alpha #Srimatha #SubconsciousMind #Matha #AlphaMeditation #AlphaMindPower

Comments