Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб அரும்பாக்கம் பாஞ்சாலி அம்மன் கோயில் தீமிதி திருவிழா 🕉️🔥🕉️Arumbakkam Paanjali Amman Temple! в хорошем качестве

அரும்பாக்கம் பாஞ்சாலி அம்மன் கோயில் தீமிதி திருவிழா 🕉️🔥🕉️Arumbakkam Paanjali Amman Temple! 3 месяца назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



அரும்பாக்கம் பாஞ்சாலி அம்மன் கோயில் தீமிதி திருவிழா 🕉️🔥🕉️Arumbakkam Paanjali Amman Temple!

பிரசித்தி பெற்ற, அரும்பாக்கம் பாஞ்சாலி அம்மன் கோவிலில், இன்று மாலை தீமிதி திருவிழா நடக்கிறது. அரும்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள, பிரசித்தி பெற்ற பாஞ்சாலி அம்மன் கோவிலின் 41ம் ஆண்டு தீமிதி திருவிழா துவங்கி உள்ளது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை, அதே பகுதியில் உள்ள உத்தனாட்சி அம்மன் கோவிலில் இருந்து, திரளான பக்தர்கள் 1,008 பால்குடம் ஏந்தி, தீச்சட்டியுடன், அலகு குத்தி ஊர்வலமாக வந்தனர். பின், அம்மனுக்கு அபிஷேகம் செய்து, அன்னதானமும், காப்பு கட்டுதலும் நடந்தது. நேற்று மதியம் அன்னதானமும், மாலை இசை கச்சேரியும் நடந்தது. தொடர்ந்து இன்று காலை, அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. அதன் பின், அன்னதானமும் நடைபெற்றது. தொடர்ந்து இன்று மாலை, 7:00 மணிக்கு அம்மனுக்கு சந்தனக் காப்பும், சாத்துப்படி புஷ்ப அலங்காரத்துடன் தீமிதி திருவிழாவும் நடைபெறுகிறது.

Comments