У нас вы можете посмотреть бесплатно கனவுத் தோட்டம் | கோடையில் கொஞ்சம் கோஸ் அறுவடை | Winter vegetable harvest in summer или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru
அடிக்கிற வெயிலுக்கு தக்காளியே தவங்கி போய்ருது, ஊட்டி கோஸ் அறுவடை பண்ண முடியுமா?. கத்தரி வெயில்ல கோஸ் அறுவடை நம்ம கனவுத் தோட்டத்தில் இருந்து. இப்படி ஒரு சீசனை குளிர்கால காய்கறிகளுக்கு திட்டமிட முடியுமா? கோஸ், காலிஃப்ளவர் எல்லாம் வருடத்திற்கு ஒரு முறை மட்டும் தான் வீட்டுத் தோட்டத்தில் வளர்த்து அறுவடை எடுக்க முடியுமா?. ஒரு சோதனை முயற்சியின் பலனை இந்த வீடியோல பாருங்க. Summer has started everywhere. Even tomato is struggling a lot in our home garden. Can we grow winter vegetable in such hot summer? Should we plan cabbage, cauliflower only one season in a year? Can we plan a different hot season for winter vegetable? Check out the video on my experiment to grow cabbage in summer season. #cabbage #cabbagebonda #cabbageroll #kanavuthottam #thottamsiva #dreamgarden #wintervegetable #redcabbage